மறைந்து உதயமாகும் சுக்கிரன்.., பணமழையில் நனையப்போகும் 3 ராசிகள்
நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிரன்.
இவர் காதல், ஆடம்பரம், சொகுசு, அழகு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
இந்நிலையில், சுக்கிரன், மார்ச் 19, 2025 அன்று மீன ராசியில் மறைந்த பிறகு, மார்ச் 23, 2025 அன்று காலை 5:49 மணிக்கு மீண்டும் உதயமாகிறார்.
அதன்படி சுக்ரனின் உதயம் குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு மிகுந்த நன்மைகளைத் தரப்போகிறது.
கும்பம்
சுக்கிரன் பெயர்ச்சி உங்கள் வாழ்க்கையில் வெற்றி கதவைத் தட்டும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். நீண்ட நாள் தடைகள் நீங்கும். ஆளுமை மிகவும் கவர்ச்சிகரமாக மாறும். மன உறுதி அதிகரிக்கும்.
மகரம்
சுக்கிரனின் மாற்றத்தால் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் மிகப்பெரிய முன்னேற்றங்கள் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். காதல் வாழ்க்கை மிகவும் அழகாக இருக்கும்.
தனுசு
சுக்கிரன் பெயர்ச்சி உங்களின் பொருளாதார நிலையில் பெரும் முன்னேற்றத்தை கொடுக்கும். புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |