ஒரு வருடம் கழித்து உருவாகும் யோகம்.., அதிர்ஷ்டம் பெறப்போகும் 3 ராசிகள்

12 Rasi Palangal Tamil
By Yashini Aug 21, 2025 01:51 PM GMT
Report

செப்டம்பர் மாதத்தில் சூரியனும் சுக்கிரனும் துலாம் ராசியில் ஒன்று சேரவுள்ளனர்.

இதன் விளைவாக, ஒரு வருடம் கழித்து துலாம் ராசியில் சுக்ராதித்ய ராஜயோகம் உருவாகப் போகிறது.

இந்த ராஜயோகத்தின் தாக்கத்தால் குறிப்பிட்ட 3 ராசிக்காரர்கள் முழு அதிர்ஷ்டத்தையும் பெறப்போகின்றனர். 

சனி- சூரியனின் சேர்க்கை.., பாடாய் படப்போகும் 3 ராசிகள்

சனி- சூரியனின் சேர்க்கை.., பாடாய் படப்போகும் 3 ராசிகள்

கடகம்

  • வாழ்க்கையில் பல நேர்மறையான மாற்றங்கள் நிகழும்.
  • வணிகம் மற்றும் வேலையில் வெற்றி வந்துசேரும்.
  • பணியிடத்தில் சகஊழியர்களின் ஆதரவு கிடைக்கும்.
  • பதவி உயர்வுகள் கிடைக்கும்.
  • நிதி நிலையை அதிகரிக்கும்.
  • புதிய முயற்சிகள் சிறப்பான பலன்களைக் கொடுக்கும்.
  • பல்வேறு ஒப்பந்தங்கள் மூலம் பண வந்து சேரும்.
  • ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

ஒரு வருடம் கழித்து உருவாகும் யோகம்.., அதிர்ஷ்டம் பெறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Shukraditya Rajayogam

கன்னி

  • வருமானத்தையும், மகிழ்ச்சியையும் அதிகரிக்கும்.
  • வேலை மற்றும் வியாபாரத்தில் நன்மைகள் கிடைக்கும்.
  • முதலீடுகளிலிருந்து சிறந்த பலன்கள் தரும்.
  • திருமணமானவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.
  • பதவி உயர்வுகள் மற்றும் சம்பள உயர்வுகள் கிடைக்கும்.
  • சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும்.
  • நிலுவையில் உள்ள பணிகள் முடியும்.
  • ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

ஒரு வருடம் கழித்து உருவாகும் யோகம்.., அதிர்ஷ்டம் பெறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Shukraditya Rajayogam

தனுசு

  • ஆளுமை மேம்படும்.
  • வணிகம் தொடர்பான சரியான முடிவுகளை எடுக்க முடியும்.
  • வியாபாரத்தில் பல நன்மைகள் கிடைக்கும்.
  • மன உறுதியை அதிகரிக்கும்.
  • முதலீடுகள் மிகவும் லாபகரமானதாக இருக்கும்.
  • வேலையில் இருப்பவர்கள் பதவி உயர்வுகளை பெறலாம்.
  • அலுவலகத்தில் திறமை பாராட்டப்படும்.
  • அனைத்து ஆசைகளும் நிறைவேறும்.

ஒரு வருடம் கழித்து உருவாகும் யோகம்.., அதிர்ஷ்டம் பெறப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Shukraditya Rajayogam

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).        

   உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    

 

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US