மகரத்தில் உருவாகும் யோகம்.., பணக்கட்டை எண்ணப்போகும் 3 ராசிகள்
நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்ககூடிய சுக்கிரன் காதல், ஆடம்பரம், சொகுசு, அழகு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
அதேபோல், கிரகங்களின் ராஜாவாக கருதப்படுபவர் சூரியன் தன்னம்பிக்கை, கௌரவம், அரசு வேலை ஆகியவற்றின் காரணியாவார்.
இந்நிலையில், இந்த இரண்டு கிரகங்களின் சேர்க்கையால் மங்களகரமான மற்றும் சக்தி வாய்ந்த சுக்ராதித்ய ராஜயோகம் உருவாகியுள்ளது.
அந்தவகையில், இந்த ராஜயோகமானது மகர ராசியில் உருவாகவுள்ளதால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.
துலாம்
- வசதிகளும், ஆடம்பரமும் அதிகரிக்கும்.
- ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
- புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும்.
- வேலை அல்லது தொழிலில் வெற்றி கிடைக்கும்.
- நிறைய லாபமும் கிடைக்கும்.
- குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும்.
- குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
- தாயுடனான உறவு இனிமையாக இருக்கும்.
- பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும்.
- சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும்.

தனுசு
- எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.
- சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும்.
- நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும்.
- தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
- புத்திசாலித்தனத்தால் பாராட்டுக்களை பெறுவீர்கள்.
- குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
- மன நிலை மேம்படும்.
- பேச்சால் பல வேலைகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள்.

மீனம்
- வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும்.
- புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது.
- சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீரும்.
- பரம்பரை சொத்துக்கள் கைக்கு வந்து சேரும்.
- அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும்.
- பணியிடத்தில் இலக்குகளை அடைந்து வெற்றி பெறுவீர்கள்.
- முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
- நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |