ஒரு வருடம் கழித்து சிம்மத்திற்கு செல்லும் சுக்கிரன்.., அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்
நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிரன்.
இவர் காதல், ஆடம்பரம், சொகுசு, அழகு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
இந்நிலையில், சுக்கிரன் வருகின்ற செப்டம்பர் மாத்தில் சூரியனின் சொந்த ராசியான சிம்மத்தில் நுழையப்போகிறார்.
அந்தவகையில், சுக்கிரன் சிம்ம ராசியில் சுமார் 1 வருடத்திற்கு பின் செல்லவுள்ளதால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.
தனுசு
- வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
- அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும்.
- ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும்.
- நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகளும் வெற்றிகரமாக நிறைவடையும்.
- புத்திசாலித்தனத்தால் பல காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.
- பணியிடத்தில் இலக்குகளை திறம்பட அடைந்து வெற்றி பெறுவீர்கள்.
- சிக்கிய பணத்தைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது.
- பயணங்களை அதிகம் மேற்கொள்ள நேரிடும்.
- மேலும், பயணம் நல்ல ஆதாயங்களைத் தரும்.
துலாம்
- தினசரி வருமானத்தில் உயர்வு ஏற்படும்.
- அதோடு புதிய வருமான ஆதாரங்களை உருவாகும்.
- முதலீடுகளிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
- புதிய முதலீடுகளை செய்தாலும், நல்ல ஆதாயங்கள் கிடைக்கும்.
- புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
- நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
- தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைத் தரும்.
- மேலும், புதிய ஒப்பந்தங்களைப் பெறலாம்.
கும்பம்
- திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
- திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும்.
- புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
- அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும்.
- ஒவ்வொரு வேலையிலும் வெற்றிகள் கிடைக்கும்.
- பணிபுரிபவர்களுக்கு முன்னேற்றத்திற்கான பாதை திறக்கப்படும்.
- வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
- கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |