நாளை சுக்கிரனால் உருவாகும் யோகம்.., பணமூட்டையை அள்ளப்போகும் 3 ராசிகள்
நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடிய சுக்கிரன் காதல், ஆடம்பரம், சொகுசு, அழகு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
இந்நிலையில், தற்போது சுக்கிரன் மிதுன ராசியில் பயணித்து வருகிறார்.
அந்தவகையில், ஆகஸ்ட் 14ஆம் திகதி அதாவது நாளை சுக்கிரன் சனியுடன் 45 டிகிரியில் இருந்து அர்த்த கேந்திர யோகத்தை உருவாக்கவுள்ளார்.
இந்த அர்த்த கேந்திர யோகத்தால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.
கன்னி
- கடின உழைப்பிற்கான பலன்களைப் பெறுவார்கள்.
- பணிபுரிபவர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும்.
- முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும்.
- ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
- யாத்திரைகளை மேற்கொள்ளும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.
- உயர் கல்வி படிக்கும் விரும்பும் கனவு நனவாகும்.
- நிதி நிலைமை சிறப்பாக இருக்கும்.
விருச்சிகம்
- சிறப்பான பலன்களைத் தரும்.
- நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும்.
- குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.
- நிதியில் முன்னேற்றம் இருக்கும்.
- நீண்ட நாட்களாக அவதிப்பட்டு வந்த நோய்கள் தீரும்.
- காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
- வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.
- வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும்.
கும்பம்
- வாழ்க்கையில் பல பகுதிகளில் நன்மை கிடைக்கும்.
- சிறப்பான பலன்களைப் பெறுவார்கள்.
- புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
- குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.
- வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- வாழ்க்கைத் துணையுடன் உறவு வலுபெறும்.
- இக்காலம் மிகவும் சிறப்பாக இருக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |