துலாமில் உதயமாகும் சுக்கிரன்.., கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 3 ராசிகள்
நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்ககூடியவர் சுக்கிரன் பகவான்.
இவர் காதல், ஆடம்பரம், சொகுசு, அழகு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
இந்நிலையில், தற்போது சுக்கிரன் துலாம் ராசியில் அஸ்தமன நிலையில் பலவீனமாக பயணித்து வருகிறார்.
மேலும், இந்த சுக்கிரன் அக்டோபர் 29ஆம் திகதி துலாம் ராசியில் உதயமாகவுள்ளார்.
அந்தவகையில், உதயமாகும் சுக்கிரனால் குறிப்பிட்ட 3 ராசிகள் நற்பலன்களை பெறப்போகின்றனர்.
துலாம்
- வாழ்க்கையில் நல்ல மாற்றங்கள் கிடைக்கும்.
- வேலை செய்பவர்களுக்கு அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
- செயல்திறனை உயர் அதிகாரிகள் பாராட்டுவார்கள்.
- வியாபாரிகளுக்கு லாபம் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
- பணப் பரிவர்த்தனைகள் மூலம் எதிர்பாராத லாபம் கிடைக்கும்.
- பணப் பிரச்சனைகளைச் சந்தித்தவர்கள் அவற்றிலிருந்து விடுபடலாம்.

கடகம்
- வருமானத்தை அதிகரிப்பதற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
- கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.
- தொழிலதிபர்களுக்கு லாபம் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
- செலவுகளைக் கட்டுப்படுத்துவது அவசியம்.
- புதிய முதலீடுகளைச் செய்வதற்கு முன்பு நன்கு யோசித்து முடிவெடுக்க வேண்டும்.

கன்னி
- தொழில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
- வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
- வேலை தேடுபவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும்.
- வியாபாரிகளுக்கு எதிர்பாராத வகையில் நல்ல லாபம் கிடைக்கும்.
- நிதி முதலீடுகள் எதிர்காலத்தில் நல்ல பலன்களைத் தரக்கூடும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |