நாளை நட்சத்திரத்தை மாற்றும் சுக்கிரன்.., பணக்கட்டை எண்ணப்போகும் 4 ராசிகள்
நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிரன்.
இவர் காதல், ஆடம்பரம், சொகுசு, அழகு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
இந்நிலையில், சுக்கிரன் பகவான் செப்டம்பர் 03ஆம் திகதி அதாவது நாளை ஆயில்யம் நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார்.
இந்நிலையில் சுக்கிரன் புதனின் ஆயில்யம் நட்சத்திரத்திற்கு செல்வதால் குறிப்பிட்ட 4 ராசிகள் அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்க போகின்றனர்.
மேஷம்
- தனிப்பட்ட வாழ்க்கையில் சிறப்பான மாற்றம் ஏற்படும்.
- மனதில் உள்ள உணர்வுகளை தைரியமாக வெளிப்படுத்துவீர்கள்.
- வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவடையும்.
- குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும்.
- நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.
- பணிபுரிபவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும்.
- புதிய முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
- காதல் வாழ்க்கை மற்றும் நிதி நிலையும் சிறப்பாக இருக்கும்.
விருச்சிகம்
- காதலை தனது துணையிடம் வெளிப்படுத்துவார்கள்.
- வாழ்க்கைத் துணையுடன் பயணங்களை மேற்கொள்ள வாய்ப்பு கிடைக்கும்.
- திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும்.
- திருமணமாகாமல் இருப்பவர்களுக்கு திருமணம் நடக்கும்.
- ஆடம்பர செலவுகளை அதிகமாகும்.
- சிலருக்கு புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும்.
மகரம்
- எதிர்பாராத நன்மைகள் கிடைக்கும்.
- திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமையும்.
- இக்காலத்தில் நிச்சயதார்த்தம் நடக்க வாய்ப்புள்ளது.
- திருமணமானவர்களின் வாழ்க்கையில் பிரச்சனைகள் நீங்கும்.
- தம்பதிகளிடையே பிணைப்பும், அன்பும் அதிகரிக்கும்.
- புதிய தொழிலை தொடங்கும் வாய்ப்பு கிடைக்கும்.
- சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
- வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும்.
- பணியிடத்தில் முழு ஆதரவு கிடைக்கும்.
- நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.
மீனம்
- இக்காலத்தில் நல்ல வரன் கிடைக்கும்.
- ஒருதலை காதல் வெற்றி அடையும்.
- மன அழுத்தம் குறைந்து, மன அமைதி அதிகரிக்கும்.
- பேச்சுத்திறன் மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும்.
- சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
- பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும்.
- வெளிநாட்டுடன் தொடர்பு வேலையில் நல்ல பலன் கிடைக்கும்.
- வெளிநாட்டில் வேலை செய்யும் வாய்ப்பு கிடைக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |