சொந்த நட்சத்திரத்திற்கு செல்லும் சனி.., கோடிஸ்வரராக மாறப்போகும் 3 ராசிகள்
நவகிரகங்களின் நீதிமானாக விளங்கக்கூடிய சனிபகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப கர்ம பலன்களை கொடுக்கக்கூடியவர்.
அந்தவகையில், தற்போது சனி பகவான் மீன ராசியில் பயணித்து வருகிறார். இந்த மீன ராசியில் 2027 ஆம் ஆண்டு வரை இருப்பார்.
இந்நிலையில், 2026ஆம் ஆண்டின் ஜனவரி 20ஆம் திகதி சனி பகவான் தனது சொந்த நட்சத்திரமான உத்திரட்டாதி நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார்.
இதனால் குறிப்பிட்ட 3 ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.]
மகரம்
- தைரியமும், வீரமும் அதிகரிக்கும்.
- தொழிலில் முன்னேற்றத்திற்கான வாய்ப்பு கிடைக்கும்.
- நிதி நிலைமை வலுவடையும்.
- தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
- இக்காலத்தில் துணிச்சலான முடிவுகளை எடுப்பீர்கள்.
- ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும்.
- வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பு கிடைக்கும்.
- உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவு கிடைக்கும்.

கடகம்
- சாதகமான பலன்களைப் பெறுவார்கள்.
- அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும்.
- வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பு தேடி வரும்.
- சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்பீர்கள்.
- உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும்.
- திட்டங்கள் ஒவ்வொன்றும் வெற்றிகரமாக நடக்கும்.
- மாணவர்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள்.
- வெளிநாட்டில் படிக்க வேண்டுமென்ற கனவு நனவாகும்.

மிதுனம்
- வேலையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள்.
- பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும்.
- தொழிலில் நல்ல வளர்ச்சியைக் காண்பீர்கள்.
- வேறு நல்ல வேலை கிடைக்கும்.
- குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- பரம்பரை சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் தீரும்.
- பணம் கைக்கு வந்து சேரும்.
- தந்தையுடனான உறவு சிறப்பாக இருக்கும்.
- வணிகர்கள் எதிர்பாராத அளவில் நல்ல லாபம் பெறுவார்கள்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |