சனி சூரியனால் உருவாகும் யோகம்.., பணயோகத்தை பெறப்போகும் 3 ராசிகள்
நவகிரகங்களின் நீதிமானாக விளங்கக்கூடிய சனிபகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப கர்ம பலன்களை கொடுக்கக்கூடியவர்.
அதேபோல், நவகிரங்களின் அரசனான சூரியன் மகிழ்ச்சி, செழிப்பு, புத்திசாலித்தனம், அறிவாற்றல் ஆகியவற்றின் காரணியாக இருப்பவர்.
இந்நிலையில், 2026 புத்தாண்டின் தொடக்கத்தில் சனி பகவான் சூரியனுடன் சேர்ந்து பஞ்சாங்க யோகத்தை உருவாக்கவுள்ளார்.
அந்தவகையில், சனி சூரியனால் உருவாகும் யோகத்தால் குறிப்பிட்ட 3 ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.
தனுசு
- தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
- பணிபுரிபவர்கள் சிறப்பான நன்மைகளைப் பெறுவார்கள்.
- உயர் அதிகாரிகளுடனான உறவு மேம்படும்.
- இலக்குகளை அடைந்து வெற்றி பெறுவீர்கள்.
- கூட்டு தொழில் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
- வாழ்க்கையில் மகிழ்ச்சியும், இனிமையும் அதிகரிக்கும்.
- வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுபெறும்.

மகரம்
- பல வழிகளில் சிறப்பான பலன்களைப் பெறவுள்ளனர்.
- சில பயணங்களை மேற்கொள்ள நேரிடும்.
- புதிய வாய்ப்புக்களைத் தரும்.
- தொழிலில் சில சவால்களை சந்திக்கலாம்.
- விடாமுயற்சியால் உங்கள் இலக்கை அடைவீர்கள்.
- நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவீர்கள்.
- வாழ்க்கைத் துணையுடன் மனம் திறந்து பேசுவீர்கள்.
- ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.

மீனம்
- ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி கிடைக்கும்.
- பல சாதனைகளைப் புரிவீர்கள்.
- நல்ல லாபத்தைப் பெறுவீர்கள்.
- வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு தேடி வரும்.
- பணியிடத்தில் செயல்திறன் பாராட்டைப் பெறுடும்.
- வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
- போட்டியாளர்களுக்கு நல்ல போட்டியைத் தருவீர்கள்.
- வருமானத்திலும் நல்ல உயர்வு ஏற்படும்.
- ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |