சூரியனின் அரிதான சேர்க்கை.., அதிர்ஷ்ட பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்
நவகிரங்களில் சூரியன் மகிழ்ச்சி, செழிப்பு, புத்திசாலித்தனம், அறிவாற்றல் ஆகியவற்றின் காரணி கிரகமாக பார்க்கப்படுகிறார்.
இந்நிலையில், செவ்வாய் துலாம் ராசியில் நுழைய உள்ள நிலையில், அக்டோபர் 17ஆம் திகதி பிற்பகல் 1:53 மணிக்கு சூரியனும் துலாம் ராசியில் இணைய இருக்கிறார்.
சூரியன் மற்றும் செவ்வாய் இணைப்பு காரணமாக ஆதித்ய மங்கள ராஜயோகம் உருவாக உள்ளது.
இந்த ராஜயோகத்தால் குறிப்பிட்ட மூன்று ராசிகள் மிகுந்த நற்பலன்களைப் பெறவுள்ளனர்.
மேஷம்
- இக்காலத்தில் மிகுந்த பலன்கள் கிடைக்கும்.
- தொழில் மற்றும் வணிகத்தில் முன்னேற்றத்தை தரும்.
- புதிய வேலை வாய்ப்புகள், பதவி உயர்வு கிடைக்கும்.
- தைரியத்தையும், முடிவெடுக்கும் திறன் அதிகரிக்கும்.
- நிதி நிலைமை சீராகும்.
- முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
ரிஷபம்
- மிகுந்த நன்மைகளைத் தரும்.
- நீதிமன்ற வழக்குகளில் தீர்ப்புகள் சாதகமாக வரும்.
- குடும்பத்தில் நீண்ட காலமாக நிலவி வந்த பிரச்சனைகள் தீரும்.
- நோய்களிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
- போட்டித் தேர்வுகளில் வெற்றியைப் பெறுவீர்கள்.
- வேலைகளில் அதிக நன்மைகளைப் பெறுவீர்கள்.
- இக்காலத்தில் அதிர்ஷ்டம் அதிகரிக்கும்.
- கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.
துலாம்
- அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும்.
- அனைத்து துறைகளிலும் சாதகமான சூழல் ஏற்படும்.
- பல வழிகளில் சிக்கி இருந்த பணம் கைக்கு வந்து சேரும்.
- புதிய வருமான ஆதாரங்களும் திறக்கப்படும்.
- வேலை செய்பவர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்கும்.
- நல்ல ஊதியத்துடன் புதிய வேலை கிடைக்கும்.
- பூர்வீக சொத்துக்கள் கைக்கு வந்து சேரும்.
- புதிய வீடு, நிலம் வாங்கும் யோகமும் உண்டு.
- இக்காலத்தில் ஆரோக்கியம் மேம்படும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |