தனுசு ராசியில் உதிக்கும் சூரியன்.., பணமழையில் நனையப்போகும் 3 ராசிகள்
நவகிரங்களில் சூரியன் மகிழ்ச்சி, செழிப்பு, புத்திசாலித்தனம், அறிவாற்றல் ஆகியவற்றின் காரணி கிரகமாக பார்க்கப்படுகிறார்.
இந்நிலையில் சூரியன் டிசம்பர் 16ஆம் திகதி தனுசு ராசிக்குள் நுழைகிறார்.
இந்த தனுசு ராசியில் ஏற்கனவே செவ்வாய் இருப்பதால் தனுசு ராசியில் செவ்வாய் மற்றும் சூரியனின் சேர்க்கையால் மங்கள ஆதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது.
இந்த யோகத்தால் குறிப்பிட்ட 3 ராசிகள் நல்ல அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.
தனுசு
- தன்னம்பிக்கையும், புத்திசாலித்தனமும் அதிகரிக்கும்.
- வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களைக் காண்பீர்கள்.
- நிதி ரீதியாக நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.
- வருமானத்தில் உயர்வு ஏற்படும்.
- சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும்.
- நிதி நிலைமை நிலையானதாக இருக்கும்.
- ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
- உறவுகளைப் பொறுத்தவரை சிறப்பாக இருக்கும்.

துலாம்
- அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும்.
- குழந்தைகள் தொடர்பான கவலைகள் நீங்கும்.
- நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் முடியும்.
- வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு தேடி வரும்.
- பணிபுரிபவர்களுக்கு சாதகமாக இருக்கும்.
- பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும்.
- தொழிலில் நல்ல மாற்றங்களைக் காண்பீர்கள்.
- பழைய கவலைகள் நீங்கும்.
- உடல் மற்றும் மன அழுத்தம் குறையும்.
- புதிய வீடு, வாகனம் வாங்குவதற்கான வாய்ப்பு கிடைக்கும்.
- சொத்து, செல்வம் போன்றவை அதிகரிக்கும்.

மிதுனம்
- வாழ்க்கையில் புதிய பொறுப்புக்களையும் பெறுவார்கள்.
- வேறு நல்ல வேலை கிடைக்கும்.
- பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
- நிலுலையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடியும்.
- விரைவில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.
- நிதி நிலைமை வலுவடையும்.
- கடன் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள்.
- முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
- முயற்சிகளுக்கு ஏற்ற பலன் கிடைக்கும்.
- மன அழுத்தம் மற்றும் குழப்பம் குறையும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |