சூரியனால் உருவாகும் யோகம்.., பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்
நவகிரகங்களில் சூரியன் மகிழ்ச்சி, செழிப்பு, புத்திசாலித்தனம், அறிவாற்றல் ஆகியவற்றின் காரணி கிரகமாக பார்க்கப்படுகிறார்.
இந்நிலையில், சூரியன் அக்டோபர் 17ஆம் திகதி துலாம் ராசிக்குள் நுழையவுள்ளார்.
இந்த துலாம் ராசியில் சூரியன் நுழையும் போது, அந்த ராசியில் ஏற்கனவே சுக்கிரனும், புதனும் இருப்பதால், இந்த 3 கிரகங்களின் சேர்க்கையால் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது.
அந்தவகையில், உருவாகும் இந்த திரிகிரக யோகத்தால் குறிப்பிட்ட 3 ராசிகள் நற்பலன்களை பெறப்போகின்றனர்.
மேஷம்
- வேலைகளில் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
- நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடியும்.
- புதிய வருமான வழிகள் உருவாகும்.
- நிதி நிலைமை மேம்படும்.
- வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
- வாழ்க்கைத்துணையுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும்.

ரிஷபம்
- விரும்பிய முன்னேற்றத்தை அடைய வாய்ப்பு உள்ளது.
- மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்.
- வேலை மற்றும் தொழிலில் முன்னேற்றம் கிடைக்கும்.
- வியாபாரிகளுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
- கடின உழைப்புக்கான முழு பலனும் கிடைக்கும்.
- தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
- புதிய வணிக வாய்ப்புகள் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.

துலாம்
- இந்த காலம் பயனுள்ளதாக இருக்கும்.
- புதிய நண்பர்கள் கிடைப்பார்கள்.
- புதிய நட்புகள் எதிர்காலத்தில் பயனுள்ளதாக அமையும்.
- நண்பர்களுடன் நம்பிக்கையும் நெருக்கமும் அதிகரிக்கும்.
- காதல் துணையுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும்.
- தொழிலில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
- நீதிமன்ற வழக்குகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |