திசையை மாற்றிய சனி.., கட்டுக்கட்டாக பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்

Sani Peyarchi 12 Rasi Palangal Tamil Sani Bhagavan
By Yashini Dec 03, 2024 01:20 PM GMT
Report

நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனிபகவான்.  

இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர்.

அந்தவகையில் சனி பகவான் கடந்த நவம்பர் 15ஆம் திகதி அன்று கும்ப ராசியில் வக்கிர நிவர்த்தி அடைந்தார்.

சனி பகவானின் வக்கிர நிவர்த்தி மூலம் குறிப்பிட்ட 3 ராசிகள் யோக வாழ்க்கையை பெறுகின்றனர். 

கும்பத்தில் குடியேறும் ராகு.., பணமூட்டையை அள்ளப்போகும் 3 ராசிகள்

கும்பத்தில் குடியேறும் ராகு.., பணமூட்டையை அள்ளப்போகும் 3 ராசிகள்

மேஷம்

  •  வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
  • முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
  • வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் சாதகமாக செயல்படுவார்கள்.
  • நேர்மறையான மாற்றங்கள் அதிகம் நடக்கும்.
  • சக ஊழியர்களால்  நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • பணவரவில் எந்த குறையும் இருக்காது.
  • குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
  • திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
  • கூட்டுத் தொழில் வியாபாரங்கள் சிறப்பான பலன்களை பெற்று தரும்.
  • நண்பர்களால் உதவி கிடைக்கும்.

திசையை மாற்றிய சனி.., கட்டுக்கட்டாக பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To The Direct Transit Sani

ரிஷபம்

  • மிகப்பெரிய யோகத்தை பெற்று தரப்போகின்றது.
  • பணவரவில் எந்த குறையும் இருக்காது.
  • வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும்.
  • உயர் அலுவலர்கள் சாதகமாக செயல்படுவார்கள்.
  • நேர்மறையான மாற்றங்கள் வாழ்க்கையில் நிகழும்.
  • உழைப்பின் பலன்கள் கட்டாயம் கிடைக்கும்.
  • நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • வணிக ஒப்பந்தங்கள் புதிய வாய்ப்புகளைப் பெற்றுத் தரும்.
  • புதிய வியாபாரத்தை தொடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
  • திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
  • திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

திசையை மாற்றிய சனி.., கட்டுக்கட்டாக பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To The Direct Transit Sani

கன்னி

  • நேரடியான பலன்கள் கிடைக்கக்கூடும்.
  • தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
  • புதிய முயற்சிகள் வெற்றியை தேடி தரும்.
  • எடுத்துக்கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
  • வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள்  சாதகமாக செயல்படுவார்கள்.
  • பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
  • நிதி நெருக்கடியில் இருந்து விடுதலை கிடைக்கும்.
  • உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.    

திசையை மாற்றிய சனி.., கட்டுக்கட்டாக பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To The Direct Transit Sani

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    


மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US