மீனத்தில் உருவாகும் அரிய சேர்க்கை.., அடுத்து 2 நாட்களுக்கு பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்

Sani Peyarchi Sukran Peyarchi 12 Rasi Palangal Tamil Sani Bhagavan
By Yashini May 23, 2025 07:42 AM GMT
Report

சந்திரன் மே 22ஆம் திகதி மதியம் மீன ராசிக்குள் நுழைந்தார். இந்த மீன ராசியில் ஏற்கனவே சனி பகவானும், சுக்கிரனும் பயணித்து வருகின்றன.

இதனால் மீன ராசியின் சந்திரன், சனி, சுக்கிரன் ஆகிய மூன்று கிரகங்களின் சேர்க்கை நிகழ்ந்துள்ளது.

இந்த கிரகங்களின் சேர்க்கையால் சக்தி வாய்ந்த திரிகிரக யோகமும் உருவாகியுள்ளது.

இந்த சக்தி வாய்ந்த திரிகிரக யோகத்தால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறவுள்ளனர்.

சனியின் வக்ர நிவர்த்தி.., 5 மாதங்களுக்கு பிறகு பணத்தை அள்ளப்போகும் 5 ராசிகள்

சனியின் வக்ர நிவர்த்தி.., 5 மாதங்களுக்கு பிறகு பணத்தை அள்ளப்போகும் 5 ராசிகள்

மிதுனம்

  • அனைத்து துறைகளிலும் நல்ல வெற்றி பெறுவார்கள்.
  • பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் எதிர்பாராத பல நன்மைகளைப் பெறுவார்கள்.
  • உங்களின் செயல்திறன் உயர் அதிகாரிகளை மகிழ்விக்கும் வகையில் இருக்கும்.
  • இதன் மூலம் பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது.
  • மேலும் உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவும் கிடைக்கும்.
  • வியாபாரிகள் அடுத்த 2 நாட்கள் நல்ல லாபத்தை காண்பார்கள்.
  • வணிகர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது.
  • வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை தேடி வரும்.

மீனத்தில் உருவாகும் அரிய சேர்க்கை.., அடுத்து 2 நாட்களுக்கு பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Trigrahi Yoga

கடகம்

  • வாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.
  • வாழ்க்கைத் துணையுடன் நீண்ட தூர பயணத்தை மேற்கொள்ளலாம்.
  • வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவடையும்.
  • நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.
  • ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.
  • அதிர்ஷ்ட கதவு திறந்து, கைகளில் செல்வம் குவியும்.
  • புதிய வாகனம் அல்லது வீடு வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.

மீனத்தில் உருவாகும் அரிய சேர்க்கை.., அடுத்து 2 நாட்களுக்கு பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Trigrahi Yoga

மகரம்

  • தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
  • ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும்.
  • கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.
  • அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைப்பதால், வெற்றிகள் குவியும்
  • நிறைய பணத்தை சம்பாதிப்பதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
  • சமூகத்தில் உயர் நிலையில் இருப்பவர்களுடன் நட்பு கிடைக்கும்.
  • இக்காலத்தில் வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும்.
  • உடன் பிறந்தவர்களுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.
  • வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் நீங்கி, சந்தோஷக் கதவு திறக்கும்.

மீனத்தில் உருவாகும் அரிய சேர்க்கை.., அடுத்து 2 நாட்களுக்கு பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Trigrahi Yoga

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   

 


1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Toronto, Canada

24 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வன்னிவிளாங்குளம், மல்லாவி, வவுனியா, Scarborough, Canada

11 Nov, 2020
நன்றி நவிலல்

பருத்தித்துறை, Frauenfeld, Switzerland

12 Oct, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, கன்பெறா, Australia, சிட்னி, Australia

11 Nov, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், Den Helder, Netherlands

09 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, London, United Kingdom, Paris, France

02 Nov, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
மரண அறிவித்தல்

புத்தளம், Frankfurt, Germany

06 Nov, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

Columbuthurai, கொக்குவில், கொழும்பு, Mitcham, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Bielefeld, Germany

18 Sep, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, மெல்போன், Australia

12 Nov, 2015
மரண அறிவித்தல்

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், Vancouver, Canada

22 Nov, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, முல்லைத்தீவு

11 Nov, 2015
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

11 Nov, 2014
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, ஆனைக்கோட்டை

08 Nov, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு, Rorschach, Switzerland

06 Nov, 2025
மரண அறிவித்தல்
20ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US