100 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் யோகம்.., பணக்காரராகப் போகும் 3 ராசிகள்
ஜோதிட சாஸ்திரத்தில், கிரகங்களின் இயக்கங்களும், சேர்க்கைகளும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்.
கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட விதத்தில் ஒன்றிணையும்போது, அவை சில ராஜயோகங்களை உருவாக்குகின்றன.
அதன்படி, மே 11ஆம் திகதியன்று மேஷ ராசியில் செவ்வாய், புதன் மற்றும் சூரியன் ஆகிய மூன்று கிரகங்களும் ஒன்றிணைந்து திரிகிரக யோகத்தை உருவாக்குகின்றன.
இந்த சக்திவாய்ந்த கிரகச் சேர்க்கையானது குறிப்பிட்ட 3 ராசிக்காரர்களுக்கு நற்பலன்களைப் பெற்றுத் தரக்கூடும்.
மேஷம்
- சாதகமான பலன்கள் கிடைக்கும்.
- வருமானத்தில் உயர்வு ஏற்படும்.
- முடங்கிக் கிடந்த பணிகள் மீண்டும் தொடங்கும்.
- நீதிமன்ற வழக்குகளின் முடிவுகள் சாதகமாக முடியும்.
- அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும்.
- குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும்.
- நிதி நிலைமை கணிசமாக மேம்படும்.
- கடனாகக் கொடுத்த பணம் வந்துசேரும்.
- துணையுடனான உறவு மகிழ்ச்சியானதாக இருக்கும்.
- சக ஊழியர்களுடனான உறவு மிகவும் நன்றாக இருக்கும்.
- வேலையில் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.
- ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும்.

மிதுனம்
- மகத்தான நன்மைகளை கொடுக்கும்.
- பெயரும், புகழும் அதிகரிக்கும்.
- எங்கு சென்றாலும் மரியாதை தேடிவரும்.
- இக்காலத்தில் நம்பிக்கையுடன் இருப்பீர்கள்.
- வசீகரம் அதிகரிக்கும்.
- வாழ்க்கையில் புதிய வெற்றிகளுக்கு வழிவகுக்கும்.
- பணியிடத்தில் மேலதிகாரிகளால் பாராட்டப்படும்.
- முன்னேற்றத்திற்கான பாதை எளிதாகிவிடும்.
- பல நேர்மறை மாற்றங்களை அனுபவிப்பார்கள்.
- வாழ்க்கையில் வெற்றிகள் தேடிவரும்.

சிம்மம்
- வளர்ச்சிக்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
- முடிவெடுக்கும் திறன் சிறப்பாக இருக்கும்.
- நேர்மறையான மாற்றங்கள் கிடைக்கும்.
- வாழ்க்கையில் மகத்தான வெற்றி கிடைக்கும்.
- தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வளர்ச்சி மேம்படும்.
- திருமண வாழ்க்கையில் புரிதல் அதிகரிக்கும்.
- புதிய சொத்துக்கள், வாகனம் வாங்க வாய்ப்பு கிடைக்கும்.
- இக்காலத்தில் மன திருப்தியைக் கொடுக்கும்.
- வாழ்க்கை இனி பொற்காலமாக இருக்கும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |