248 ஆண்டுக்கு பின் உருவாகும் யோகம்.., அதிர்ஷ்ட பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள்

12 Rasi Palangal Tamil
By Yashini Dec 25, 2025 08:10 AM GMT
Report

சுக்கிரன் தனுசு ராசியில் பயணித்து வருகிறார். இந்த தனுசு ராசியில் ஏற்கனவே சூரியன் மற்றும் செவ்வாயுடன் சேர்ந்து பயணித்து வருகிறார்.

இந்நிலையில் டிசம்பர் 26 ஆம் தேதி சுக்கிரன் ப்ளூட்டோவுடன் சேர்ந்து த்வி துவாதஷ் யோகத்தை உருவாக்கவுள்ளார்.

இந்த இவ்விரு கிரகங்களின் சேர்க்கையால் உருவாகும் சக்திவாய்ந்த யோகமானது சுமார் 248 ஆண்டுகளுக்கு பின் உருவாகவுள்ளது.

அந்தவகையில், இந்த சக்திவாய்ந்த யோகத்தினால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.

மூல நட்சத்திரத்திற்கு செல்லும் புதன்.., பணத்தை எண்ணப்போகும் 3 ராசிகள்

மூல நட்சத்திரத்திற்கு செல்லும் புதன்.., பணத்தை எண்ணப்போகும் 3 ராசிகள்

ரிஷபம்

  • வசதியான வாழ்க்கையை வாழ்வார்கள்.
  • சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும்.
  • அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும்.
  • கையில் எடுக்கும் ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும்.
  • புதிய வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும்.
  • பணியிடத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
  • காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
  • வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவடையும்.

248 ஆண்டுக்கு பின் உருவாகும் யோகம்.., அதிர்ஷ்ட பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Yogam

கும்பம்  

  • நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
  • புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும்.
  • நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
  • முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
  • தொழில் ரீதியாக மிகவும் சிறப்பாக இருக்கும்.
  • அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும்.
  • சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
  • வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

248 ஆண்டுக்கு பின் உருவாகும் யோகம்.., அதிர்ஷ்ட பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Yogam

மீனம்

  • வசதிகள் அதிகரிக்கும்.
  • நல்ல பொருள் இன்பங்களைப் பெறும் வாய்ப்பு கிடைக்கும்.
  • தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
  • பல துறைகளில் நல்ல வெற்றியைப் பெறக்கூடும்.
  • வெளிநாட்டில் படிக்கும் கனவு நனவாகும்.
  • மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள்.
  • வாழ்க்கைத் துணையுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
  • தம்பதிகளிடையே அன்பும் பிணைப்பும் அதிகரிக்கும்.

248 ஆண்டுக்கு பின் உருவாகும் யோகம்.., அதிர்ஷ்ட பணத்தை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Due To Yogam

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    

      

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US