வக்கிர பயணத்தில் குரு.., மூட்டை மூட்டையாய் பணக்கட்டை அள்ளப்போகும் 3 ராசிகள்

12 Rasi Palangal Tamil Guru Bhagavan
By Yashini Oct 18, 2024 08:50 AM GMT
Report

குருபகவான் நவகிரகங்களின் மங்களநாயகனாக விளங்கக்கூடியவர்.

இவர் செல்வம், செழிப்பு, குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம் உள்ளிட்டவைகளுக்கு காரணமாக விளங்கி வருகின்றார்.

அந்த வகையில், குருபகவான் அக்டோபர் 9ஆம் திகதி அன்று ரிஷப ராசியில் தனது வக்கிர பயணத்தை தொடங்கியுள்ளார்.

சனியின் கும்ப ராசி பயணம்.., குபேரனாக மாறப்போகும் 3 ராசிகள்

சனியின் கும்ப ராசி பயணம்.., குபேரனாக மாறப்போகும் 3 ராசிகள்

ரிஷப ராசியில் 119 நாட்கள் வக்கிர நிலையில் குருபகவான் பயணம் செய்வார்.

குரு பகவானின் இந்த பின்னோக்கிய பயணத்தால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கின்றனர்.  

ரிஷபம்

  • அற்புதமான பலன்கள் கிடைக்கும்.
  • வேலை செய்யும் இடத்தில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும்.
  • தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
  • வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் கிடைக்கும்.
  • திருமணம் ஆனவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடும்.
  • கூட்டுத்தொழில் முயற்சிகள் முன்னேற்றத்தை பெற்று தரும்.
  • நிதி ஆதாயங்கள் கிடைக்கக்கூடும்.
  • நண்பர்களால் உதவி கிடைக்கும்.
  • உறவினர்களால் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும். 

வக்கிர பயணத்தில் குரு.., மூட்டை மூட்டையாய் பணக்கட்டை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Of Guru Bhagavan

சிம்மம்

  • வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
  • வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
  • வேலை செய்யும் இடத்தில் உயர் அலுவலர்கள் சாதகமாக செயல்படுவார்கள்.
  • கடின உழைப்பு நல்ல பலன்களை பெற்று தரும்.
  • திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
  • திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.

வக்கிர பயணத்தில் குரு.., மூட்டை மூட்டையாய் பணக்கட்டை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Of Guru Bhagavan

கடகம்

  • வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும்.
  • புதிய வருமானத்தால் முன்னேற்றம் கிடைக்கும்.
  • நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • புதிய முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.
  • வசதி மற்றும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.
  • நீண்ட நாள் ஆசைகள் நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும்.
  • பணவரவில் எந்த குறையும் இருக்காது. 

வக்கிர பயணத்தில் குரு.., மூட்டை மூட்டையாய் பணக்கட்டை அள்ளப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Money Of Guru Bhagavan

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    


15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US