ஏழரையில் சனி.., அடுத்த 2 ஆண்டுகளுக்கு பணத்தை எண்ணப்போகும் 3 ராசிகள்
Sani Peyarchi
12 Rasi Palangal Tamil
Sani Bhagavan
By Yashini
நவகிரகங்களில் நீதிமனாக விளங்கக்கூடிய சனி பகவான்.
சனி பகவான் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பி கொடுக்கக்கூடியவர்.
இந்நிலையில், சனிபகவான் மீன ராசியில் 2025 மார்ச் 29ஆம் திகதி பெயர்ச்சியான நிலையில், வரும் 2027 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் மேஷ ராசிக்கு செல்வார்.
இந்நிலையில் 2027 வரை குறைவில்லாமல் அதிர்ஷ்டத்தை பெரும் 3 ராசிகள் குறித்து பார்க்கலாம்.
ரிஷபம்
- கை வைத்த காரியம் அனைத்தும் வெற்றி பெறும்.
- பண ஆதாயங்களுக்கான வாய்ப்புகள் பெருமளவு அதிகரிக்கும்.
- திருமண உறவு கைகூடும் வாய்ப்பு உண்டு.
- அலுவலக பணியில் இருப்பவர்களுக்கு திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கும்.
மகரம்
- வீடு சொத்து வாங்கும் கனவுகள் நிறைவேறும்.
- தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வாழ்க்கையில் நல்ல நிலைமையை அடைவீர்கள்.
- போட்டித் தேர்வுக்கு முயற்சிக்கும் மாணவர்கள் வெற்றிகளை பெறுவார்கள்.
- குழந்தைகள் தரப்பிலிருந்து நல்ல செய்தி கிடைக்கும்.
கும்பம்
- அலுவலகத்தில் திறமையை நிரூபிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
- உயரதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள்.
- பதவி உயர்வு சம்பள உயர்வுக்கான வாய்ப்புகள் உண்டு.
- முதலீடுகள் நல்ல லாபம் தரும்.
- வீடு வாகனம் வாங்கும் யோகம் உண்டு.
- குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US