சொந்த ராசிக்கு செல்லும் புதன்.., பாடாய் படப்போகும் 3 ராசிகள்

Budhan Peyarchi 12 Rasi Palangal Tamil
By Yashini May 25, 2026 08:17 AM GMT
Report

நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவர் புதன் பகவான்.

இவர் கல்வி, அறிவு, பகுத்தறிவு, புத்திசாலித்தனம், நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.

இந்நிலையில், மே 29ஆம் திகதி புதன் தனது சொந்த ராசியான மிதுன ராசிக்குள் நுழையவுள்ளார். இதனால் பத்ரா ராஜயோகம் உருவாகவுள்ளது.

அந்தவகையில், சொந்த ராசிக்கு செல்லும் புதனால் குறிப்பிட்ட 3 ராசிகள் துன்பங்களை பெறப்போகின்றனர். 

ரிஷபத்திற்கு செல்லும் சூரியன்.., பணக்கட்டை எண்ணப்போகும் 3 ராசிகள்

ரிஷபத்திற்கு செல்லும் சூரியன்.., பணக்கட்டை எண்ணப்போகும் 3 ராசிகள்

கடகம்

  • மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும்.
  • மனக் குழப்பம் அதிகரிக்கும்.
  • செலவுகள் அதிகரிக்கும்.
  • பண விஷயத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.
  • தேவையற்ற மன அழுத்தத்தைத் தவிர்க்க வேண்டும்.
  • மனதை தெளிவாக வைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டும்.

சொந்த ராசிக்கு செல்லும் புதன்.., பாடாய் படப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Problem Due To Budhan Peyarchi

விருச்சிகம்

  • உணர்ச்சி ரீதியான விஷயங்களில் கவனம் வேண்டும்.
  • முதலீடுகளை செய்வதை தவிர்க்க வேண்டும்.
  • பெரிய அளவில் நிதி இழப்புக்களை சந்திக்க நேரிடும்.
  • வாழ்க்கையில் திடீர் மாற்றங்கள் ஏற்படக்கூடும்.
  • எதிலும் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.
  • பேசும் போது வார்த்தைகளை கவனமாக பயன்படுத்த வேண்டும்.
  • கடினமான சூழ்நிலைகளில் அமைதியாக இருக்க வேண்டும்.

சொந்த ராசிக்கு செல்லும் புதன்.., பாடாய் படப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Problem Due To Budhan Peyarchi

தனுசு

  • எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
  • பேசும் போது கவனமாக இருக்க வேண்டும்.
  • தவறான புரிதல்கள் உறவுகளை சேதப்படுத்தும்.
  • கூட்டு தொழில் செய்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
  • மாணவர்கள் படிப்பில் கவனமாக இருக்க வேண்டும்.
  • தொழிலதிபர்கள் இழப்புக்களை சந்திக்கும் வாய்ப்புள்ளது.   

சொந்த ராசிக்கு செல்லும் புதன்.., பாடாய் படப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Get Problem Due To Budhan Peyarchi

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).

  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    

      

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US