அவிட்டம் நட்சத்திரத்தில் ராகு.., பாடாய் படப்போகும் 3 ராசிகள்
ஜோதிடத்தில் ராகுவும் கேதுவும் நிழல் கிரகங்களாகக் கருதப்படுகின்றன.
இந்த ராகு எப்போதும் பின்னோக்கி வக்ர நிலையில் பயணிப்பதோடு, ஒரு ராசியில் 1½ ஆண்டுகள் வரை இருப்பார்.
இந்நிலையில், தற்போது கும்ப ராசியில் பயணித்து வரும் ராகு ஜூன் 30ஆம் திகதி அவிட்டம் நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ளார்.
அந்தவகையில், அவிட்டம் நட்சத்திரத்திற்கு ராகு செல்வதால் குறிப்பிட்ட 3 ராசிகள் துன்பங்களை பெறப்போகின்றனர்.
மிதுனம்
- பலவிதமான சவால்களை சந்திப்பார்கள்.
- பெற்றோருடனான உறவில் விரிசல் ஏற்படும்.
- பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதில் தடை ஏற்படும்.
- பணத்தை சேமிக்க வைக்க முடியாமல் போகும்.
- வாழ்வில் சிரமங்கள் அதிகரிக்கும்.
- மனதை கட்டுப்பாட்டில் வைப்பது அவசியம்.
- மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்.

சிம்மம்
- பணியிடத்தில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
- அலுவலகத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
- புதிதாக தொடங்கிய வேலையில் தாமதம் ஏற்படும்.
- பணியிடத்தில் உடன் வேலை செய்வோரால் ஏமாற்றம் ஏற்படும்.
- வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
- நிதி முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
- இழப்புக்களை சந்திக்க நேரிடும்.

விருச்சிகம்
- மன குழப்பத்திற்கு ஆளாகக்கூடும்.
- மேலும் மன அழுத்தம் அதிகரிக்கும்.
- சிலருக்கு நிதி இழப்பு ஏற்படும்.
- ஆரோக்கியம் குறித்த கவலைகள் அதிகரிக்கும்.
- வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்.
- முடிந்தவரை அதிகம் பேசுவதை தவிர்க்கவும்.
- அமைதியாக இருக்க வேண்டும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |