பூராடம் நட்சத்திரத்தில் சுக்கிரன்.., கவனமாக இருக்கவேண்டிய 3 ராசிகள்
நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்ககூடியவர் சுக்கிரன் பகவான்.
இவர் காதல், ஆடம்பரம், சொகுசு, அழகு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
இந்நிலையில், மே 08ஆம் திகதி சுக்கிரன் நட்சத்திரத்தை மாற்றவுள்ளார். அதன்படி, பூராடம் நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ளார்.
அந்தவகையில், சுக்கிரன் தனது சொந்த நட்சத்திரத்திற்கு செல்வதால் குறிப்பிட்ட 3 ராசிகள் கவனமாக இருக்க வேண்டும்.
கன்னி
- பண விஷயங்களில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
- செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும்.
- தேவையில்லாத செலவுகளை தவிர்ப்பது நல்லது.
- மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும்.
- அலுவலகத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

விருச்சிகம்
- ஆரோக்கியம் பலவீனமாகும்.
- பல பிரச்சனைகளை சந்திப்பீர்கள்.
- நண்பர்களுடனான உறவில் விரிசல் ஏற்படும்.
- முதலீடுகளை செய்வது தள்ளிப் போடுவது நல்லது.

மகரம்
- வேலைகளில் தடைகளை சந்திக்க நேரிடும்.
- திட்டங்கள் ஒவ்வொன்றிலும் தடைகள் உண்டாகும்.
- வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்க வேண்டும்.
- ஆவணங்களிலும் கையெழுத்திடும் போதும் கவனமாக இருக்க வேண்டும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |