சனியின் சச ராஜயோகம்.., பண வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட 3 ராசிகள்

12 Rasi Palangal Tamil Sani Bhagavan
By Yashini May 02, 2024 02:30 PM GMT
Report

நவகிரகங்களில் கர்மநாயகனாக விளங்க கூடியவர் சனிபகவான். இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதி பலன்களை இரட்டிப்பாக திருப்பிக் கொடுக்கக்கூடியவர்.

சனிபகவான் தற்போது 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகின்றார் அடுத்த ஆண்டு தனது இடத்தை மாற்றுகிறார்.

சனிபகவான் மூலத்திரிகோண ராசியான கும்ப ராசிகள் பயணம் செய்து வருகின்ற காரணத்தினால் சச ராஜயோகம் உருவாகியுள்ளது.

மேஷம் முதல் மீனம் வரை.., குரு பெயர்ச்சி பலன்கள்

மேஷம் முதல் மீனம் வரை.., குரு பெயர்ச்சி பலன்கள்

இந்த ராஜயோகத்தின் தாக்கமானது அனைத்து ராசிகளுக்கும் இருந்தாலும் இது மங்களகரமான ராஜயோகமாக கருதப்படுகிறது.

2025 ஆம் ஆண்டு வரை 3 ராஜ ராசிகள் இந்த அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர். 

ரிஷபம்

  • ரிஷப ராசியில் பத்தாவது வீட்டில் சச யோகம் உருவாகியுள்ளது.
  • தொழில் ரீதியாக முன்னேற்றம் உண்டாகும்.
  • நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும்.
  • நிதி நிலைமையில் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் அனைத்தும் குறையும்.
  • மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.
  • வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
  • வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
  • வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

சனியின் சச ராஜயோகம்.., பண வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட 3 ராசிகள் | 3 Zodiac Get Rain Of Money From Lord Saturn

மகரம்

  • மகர ராசியில் இரண்டாவது வீட்டில் சச ராஜயோகம் உருவாகி உள்ளது.
  • புதிதாக வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
  • ஏழரை சனியின் கடைசி கட்டம் நடக்கின்ற காரணத்தினால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் இடைவிடாமல் கிடைக்கும்.
  • தனிப்பட்ட வேளையில் வெற்றிகள் கிடைக்கும்.
  • செல்வம் அதிகரிக்கும்.
  • வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
  • நினைத்த காரியம் அனைத்தும் நிறைவேறும்.

சனியின் சச ராஜயோகம்.., பண வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட 3 ராசிகள் | 3 Zodiac Get Rain Of Money From Lord Saturn

கும்பம்

  • கும்ப ராசியில் சச யோகம் முதல் வீட்டில் உருவாக்கி உள்ளது.
  • அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும்.
  • வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.
  • வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
  • புதிய முயற்சிகள் நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும்.
  • வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
  • வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
  • கூட்டு தொழில் முயற்சிகள் அதிர்ஷ்டத்தை தேடி தரும்.
  • ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.
  • நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும்.
  • நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.
  • உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.      

சனியின் சச ராஜயோகம்.., பண வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட 3 ராசிகள் | 3 Zodiac Get Rain Of Money From Lord Saturn

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    


மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், மன்னார்

10 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
மரண அறிவித்தல்

காலி, London, United Kingdom

07 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், அரசடி, Paris, France

10 Mar, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Savigny-le-Temple, France

07 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US