சதய நட்சத்திரத்தில் புகுந்த சுக்கிரன்.., பணக்கட்டை அள்ளப்போகும் 3 ராசிகள்
நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியவர் சுக்கிரன்.
இவர் காதல், ஆடம்பரம், சொகுசு, அழகு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
இந்நிலையில், சுக்கிர பகவான் மார்ச் 12ஆம் திகதி சதய நட்சத்திரத்தில் நுழைந்தார்.
இதனால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.
மேஷம்
திடீர் நிதி ஆதாயங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. பல வழிகளில் இருந்து பணம் சம்பாதிக்க கூடிய வாய்ப்புகள் கிடைக்கும் என கூறப்படுகிறது. குடும்ப சூழல் மகிழ்ச்சியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு பாராட்டுக்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. திட்டமிட்ட வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும் என கூறப்படுகிறது. மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதையா அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. திருமண வாழ்க்கை உங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கும் என கூறப்படுகிறது.
துலாம்
நல்ல மாற்றங்கள் உங்களுக்கு நல்ல பலன்களை பெற்று தருமன எதிர்பார்க்கப்படுகிறது. மற்றவர்களிடத்தில் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும் என கூறப்படுகிறது. ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.நிதி ஆதாயங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. வணிகத்தில் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. தொழிலை விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும் என கூறப்படுகிறது.
கடகம்
வருமானத்தில் நல்ல உயர்வை கொடுக்கும் சாஸ்திரம் கூறுகிறது. வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு சாதகமான சூழல்கள் உண்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும் என கூறப்படுகிறது. வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் என கூறப்படுகிறது. நிதி ரீதியாக உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது. வழக்கத்தை விட அதிகமான பணம் சம்பாதிக்கக்கூடிய வாய்ப்புகள் உங்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. கடின உழைப்பில் உங்களுக்கு கவனம் தேவை என எச்சரிக்கப்படுகிறது. உடல் ஆரோக்கியத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும் என கூறப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |