சூரியனின் ராசி மாற்றம்.., கொட்டும் பணமழையில் நனையப்போகும் 3 ராசிகள்

12 Rasi Palangal Tamil
By Yashini Nov 05, 2024 01:09 PM GMT
Report

நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் விளங்கி வருகின்றார்.

அந்த வகையில் சூரிய பகவான் கடந்த அக்டோபர் 17ஆம் திகதி அன்று துலாம் ராசியில் நுழைந்தார். இது சுக்கிரனின் சொந்தமான ராசியாகும்.

சூரியன் சுக்கிரனின் ராசியில் புகுந்துள்ள காரணத்தினால் குறிப்பிட்ட 3 ராசிகள் ராஜயோகத்தை பெற்றுள்ளனர். 

புதனின் இடமாற்றம்.., மூட்டை மூட்டையாய் பணக்கட்டை அள்ளப்போகும் 4 ராசிகள்

புதனின் இடமாற்றம்.., மூட்டை மூட்டையாய் பணக்கட்டை அள்ளப்போகும் 4 ராசிகள்

கடகம்

  • எதிர்பாராத நேரத்தில் நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.
  • நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கக்கூடும்.
  • வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
  • உயர் அலுவலர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
  • திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
  • திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
  • வாழ்க்கை துணையின் முழு ஆதரவும் கிடைக்கும்.
  • நீண்ட நாள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும்.
  • நிறைய பணத்தை சேமிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
  • உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

சூரியனின் ராசி மாற்றம்.., கொட்டும் பணமழையில் நனையப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Received The Full Blessings Of Lord Surya

கும்பம்

  • சாதனை புரியக்கூடிய வாய்ப்புகள் அதிகம் கிடைக்கும்.
  • வேலை செய்யும் இடத்தில் சிறப்பான செயல் திறன் மூலம் நல்ல பாராட்டுக்கள் கிடைக்கக்கூடும்.
  • சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
  • உயர் அலுவலர்கள் மூலம் முன்னேற்றம் கிடைக்கக்கூடும்.
  • வெற்றிகரமான வாய்ப்புகள் தேடி வரும்.
  • அனைத்து காரியங்களும் வெற்றி அடையும்.
  • வெளிநாட்டு பயணம் நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும்.
  • வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு நல்ல யோகம் கிடைக்கக்கூடும்.
  • சுப நிகழ்ச்சிகள் வீட்டில் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
  • திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
  • வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
  • குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கக்கூடும்.
  • உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கக்கூடும்.

சூரியனின் ராசி மாற்றம்.., கொட்டும் பணமழையில் நனையப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Received The Full Blessings Of Lord Surya

விருச்சிகத்தில் நுழைந்த சுக்கிரன்.., பணக்கட்டை மூட்டைகட்டப்போகும் 3 ராசிகள்

விருச்சிகத்தில் நுழைந்த சுக்கிரன்.., பணக்கட்டை மூட்டைகட்டப்போகும் 3 ராசிகள்

சிம்மம்

  • தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும்.
  • எடுத்துக் கொண்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும்.
  • தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். 
  • வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும்.
  • உயர் அலுவலர்கள் சாதகமாக செயல்படுவார்கள்.
  • சக ஊழியர்களால் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
  • உடன் பிறந்தவர்களின் முழு ஆதரவும் கிடைக்கும்.
  • வெளிநாட்டு பயணம் நல்ல யோகத்தை பெற்று தரும்.
  • புதிய வாய்ப்புகளால் நல்ல யோகம் கிடைக்கும்.
  • வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
  • உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

சூரியனின் ராசி மாற்றம்.., கொட்டும் பணமழையில் நனையப்போகும் 3 ராசிகள் | 3 Zodiac Received The Full Blessings Of Lord Surya

 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.     


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US