உருவாகும் இரட்டை ராஜயோகம்.., பணமூட்டையை அள்ளப்போகும் 3 ராசிகள்
நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடிய புதன் கல்வி, அறிவு, பகுத்தறிவு, புத்திசாலித்தனம், நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.
அதேபோல், நவகிரகங்களில் ஆடம்பர கிரகமாக விளங்க கூடியசுக்கிரன் இவர் காதல், ஆடம்பரம், சொகுசு, அழகு உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
இந்நிலையில், கடந்த பிப்ரவரி 27ஆம் திகதி அன்று புதன் பகவான் மீன ராசிக்கு சென்றார்.
புதன் பகவான் மீன ராசியில் நுழைந்ததால் நீச்சபங்க ராஜயோகம் உருவானது.
அதேசமயம் மீன ராசியில் தான் சுக்கிர பகவானும் பயணம் செய்து வருகின்றார். இதனால் இரட்டை நீச்சபங்க ராஜயோகம் உருவாகியுள்ளது.
இந்த இரட்டை நீச்சபங்க ராஜயோகத்தினால் குறிப்பிட்ட 3 ராசிகள் பணயோகத்தை பெறப்போகின்றனர்.
ரிஷபம்
- எதிர்பாராத நேரத்தில் நிதி ஆதாயங்கள் பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கும்.
- சிக்கி கிடந்த பணம் உங்கள் கைகள் வந்து சேரும்.
- பங்குச்சந்தை முதலீடுகள் உங்களுக்கு நல்ல லாபத்தை பெற்று தரும்.
- தொழிலில் உங்களுக்கு எதிர்பாராத நேரத்தில் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
சிம்மம்
- நீண்ட காலமாக நிலுவையில் இருந்த பணம் தேடி வரும்.
- நிதிநிலைமைகள் நல்ல உயர்வு இருக்கும்.
- நல்ல லாபத்தை பெற்று தரும்.
- வியாபாரத்தில் நிறைய லாபம் பெறுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
- திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
- அரசு வேலைகளில் இருப்பவர்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும்.
- வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கும்.
- வெளிநாட்டு பயணங்கள் நல்ல முன்னேற்றத்தை பெற்று தரும்.
கும்பம்
- ஏற்கனவே செய்த முதலீடுகள் நல்ல லாபத்தை பெற்று தரும்.
- தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
- வேலை மற்றும் வணிகத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.
- ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.
- வேலை தொடர்பான பயணங்கள் நல்ல நிதி ஆதாயங்களை பெற்று தரும்.
- மொத்தத்தில் இந்த ராஜயோகம் இரட்டிப்பான நன்மைகளை பெற்று தரும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |