ஒரே ராசியில் ஒன்றுசேரும் செவ்வாய்- புதன்.., பணமழையை அள்ளப்போகும் 3 ராசிகள்
நவகிரகங்களின் தளபதியான செவ்வாய் தன்னம்பிக்கை, வீரம், விடாமுயற்சி, வலிமை உள்ளிட்டவைகளுக்கு காரணியாக திகழ்ந்து வருகின்றார்.
அதேபோல், நவகிரகங்களின் இளவரசனான புதன் கல்வி, அறிவு, பகுத்தறிவு, புத்திசாலித்தனம், நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.
இந்நிலையில், இந்த இரண்டு சக்திவாய்ந்த கிரகங்களும் தற்போது விருச்சிக ராசியில் இணையப்போகிறது.
இந்த இணைப்பால் குறிப்பிட்ட 3 ராசிக்காரர்கள் அபரிமிதமான அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகிறார்கள்.
விருச்சிகம்
- மகத்தான அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.
- தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
- புதிய வணிக கூட்டணிகள் உஐவாகும்.
- சமூகத்தில் நற்பெயரும், மரியாதையும் அதிகரிக்கும்.
- மன உறுதி வலிமையாக இருக்கும்.
- வெளிநாட்டில்பயணம் செய்ய வாய்ப்பு கிடைக்கும்.
- சொத்து வாங்கும் வாய்ப்பு கூடிவரும்.
- ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கும்பம்
- பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்கும்.
- வியாபாரிகளுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.
- வேலையில்லாதவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.
- சொத்துக்களால் எதிர்பார்த்த ஆதாயங்கள் கிடைக்கும்.
- தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- வியாபாரிகள் பெரிய லாபத்தை சம்பாதிக்கலாம்.
- குடும்பத்தினருடனான உறவு மிகவும் வலுவடையும்.
- ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மீனம்
- பல நேர்மறையான மாற்றங்கள் கிடைக்கும்.
- தொழில் வாழ்க்கையில் சிறந்த பலன் தரும்.
- சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும்.
- பல்வேறு வழிகளில் இருந்து வருமானம் கிடைக்கும்.
- வேலையில் மேலதிகாரிகளால் பாராட்டப்படுவார்கள்.
- வேலையில் இருப்பவர்களுக்கு நல்ல காலமாக இருக்கும்.
- வணிகர்களுக்கு ஒப்பந்தங்களிலிருந்து வருமானம் வரும்.
- திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
- துணையுடன் தரமான நேரத்தை செலவிட முடியும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |