கால்பந்து மைதானத்தில் பலியானவர்களில் 32 பேர் குழந்தைகள்! குற்றவாளிகளை கண்டுபிடிக்க இந்தோனேசிய அரசு உத்தரவு

Football Indonesia
By Sivaraj Oct 03, 2022 11:33 AM GMT
Report

நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் 32 பேர் குழந்தைகள் என தெரிய வந்துள்ளது

குற்றவாளிகளை அடுத்த சில நாட்களுக்குள் கண்டுபிடிக்குமாறு தேசிய காவல்துறையிடம் கேட்டுக் கொண்டோம் - பாதுகாப்பு அமைச்சர்

இந்தோனேசியாவில் கால்பந்து மைதானத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்களில் 32 பேர் குழந்தைகள் என தெரிய வந்துள்ளது.

ஜாவா மாகாணம் மலாங் நகரில் நடந்த கால்பந்து போட்டியில் 42 ஆயிரம் பார்வையாளர்கள் திரண்டிருந்தனர். அவர்கள் அனைவருமே அரேமா அணியின் ரசிகர்கள் ஆவர்.

அரேமா அணி தோல்வியடைந்ததால் அதனை தங்கிக் கொள்ள முடியாமல் கோபமடைந்த ரசிகர்கள், வீரர்கள் மற்றும் கால்பந்து அதிகாரிகள் மீது போத்தல்களை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கால்பந்து மைதானத்தில் பலியானவர்களில் 32 பேர் குழந்தைகள்! குற்றவாளிகளை கண்டுபிடிக்க இந்தோனேசிய அரசு உத்தரவு | 32 Children Killed In Indonesia Football Stampede

இதனால் ஏற்பட்ட வன்முறையை கட்டுப்படுத்த கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்பட்டன. அதில் இருந்து தப்பிக்க பலரும் முயன்றபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் பலர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் மருத்துவமனையில் உயிரிழந்தனர்.

மொத்தம் 174 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், 125 பேர் இறந்ததாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் 323 பேர் காயமடைந்தனர். இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் 32 பேர் குழந்தைகள் என தெரிய வந்துள்ளது.

கால்பந்து மைதானத்தில் பலியானவர்களில் 32 பேர் குழந்தைகள்! குற்றவாளிகளை கண்டுபிடிக்க இந்தோனேசிய அரசு உத்தரவு | 32 Children Killed In Indonesia Football Stampede

Reuters

இந்த சம்பவம் கால்பந்தின் இருண்ட நாள் என பிபா தலைவர் தெரிவித்தார். இந்தோனேசியாவின் தலைமை பாதுகாப்பு அமைச்சர் மகுபுத் எம்.டி கூறுகையில், 'குற்றச் செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை அடுத்த சில நாட்களுக்குள் கண்டுபிடிக்குமாறு தேசிய காவல்துறையிடம் கேட்டுக் கொண்டோம். குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் யார் என்பதை வெளிக்கொணருமாறு அவர்களிடம் கேட்டுக் கொண்டோம். அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்' என தெரிவித்துள்ளார்.   

கால்பந்து மைதானத்தில் பலியானவர்களில் 32 பேர் குழந்தைகள்! குற்றவாளிகளை கண்டுபிடிக்க இந்தோனேசிய அரசு உத்தரவு | 32 Children Killed In Indonesia Football Stampede

Reuters

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US