39 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள்: இந்திய இளைஞர்களுக்கு காத்து இருக்கும் அதிர்ஷ்டம்
இந்தியாவின் 2024ம் ஆண்டின் முதல் பாதியில் மொத்தம் 34 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காத்திருக்கும் வேலைவாய்ப்பு
இந்தியாவில் முன்னணி தொழிலாளர்களுக்கான தேவை 2024ம் ஆண்டின் முதல் பாதியில் உறுதியாக இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில், SaaS மற்றும் BetterPlace என்ற தொழிலாளர் மேலாண்மை தளத்தின் ஆண்டு இறுதி நுண்ணறிவு அறிக்கையில், 2024ம் ஆண்டின் முதல் பாதியில் இந்தியாவில் 39 லட்சம் அல்லது 3.9 பில்லியன் வேலைவாய்ப்புகள் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் சிறுதொழில்களில் சிக்கல்கள் இருப்பினும், மில்லியன் கணக்கான புள்ளிவிவர தகவல்களின் அடிப்படையில் சமீபத்திய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
ThinkStock Photos
அதன்படி, மொத்த வேலைவாய்ப்பு தேவைகளில் 50 சதவீத வேலை வாய்ப்புகள் லாஜிஸ்டிக்ஸ்(logistics) மற்றும் இயக்க தொழில் நிறுவனங்களில்(mobility industries) இருந்து பணியாளர் தேவை உருவாகும். அடுத்ததாக அதிக வேலை வாய்ப்புகள் இ-காமர்ஸ்() துறையில் இருந்தும், IFM மற்றும் IT துறைகளில் 27 சதவீதம் மற்றும் 13.7 சதவீத வேலை வாய்ப்புகள் உருவாகும்.
குறைந்தபட்சமாக BFSI-லிருந்து 0.87 சதவீதம், சில்லறை மற்றும் QSR-லிருந்து 1.92 சதவீத வேலை வாய்ப்புகள் உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர்களுக்கான சம்பளம்
கிட்டத்தட்ட 19.6 சதவீதம் உற்பத்தி துறைகளில் இருந்து அதிகபட்ச ஊதியம் வழங்கப்படுகிறது.
iStock
இரண்டாவதாக சில்லறை மற்றும் QSR-ல் 15 சதவீத ஊதிய உயர்வு அடைந்துள்ளது.
20.3 சதவீத ஊதியத்தை IFM மற்றும் IT துறைகள் குறைக்க தொடங்கியுள்ளன என அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
job seekers, 39 lakh jobs, 2024, India, new year, 3.9 million jobs , SaaS, logistics, mobility industries. BetterPlace, frontline workforce, e-commerce, IFM, IT, BFSI, retail, QSR, salary, Salaries of workers,