புலம்பெயர்வோர் பயணித்த படகு கவிழ்ந்து விபத்து: 4 பேர் பலி, 20 பேர் மாயம்
By Balamanuvelan
புலம்பெயர்வோர் பயணித்த படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியானார்கள், 20 பேரைக் காணவில்லை.
புலம்பெயர்வோர் பயணித்த படகு கவிழ்ந்து விபத்து
டொமினிக்கன் குடியரசிலிருந்து பியூர்ட்டோ ரிக்கோ நோக்கிச் சென்றுகொண்டிருந்த அந்த படகில் 40 புலம்பெயர்வோர் பயணித்துக்கொண்டிருந்திருக்கிறார்கள்.
கரீபியன் பகுதியில் செல்லும்போது திடீரென அந்த படகு கவிழ்ந்துள்ளது.
படகு கவிழ்ந்ததில் 4 பேர் பலியாக, 20 பேர் காணாமல் போய்விட்டார்கள். டொமினிக்கன் அதிகாரிகள் தாங்கள் தண்ணீரில் தத்தளித்த 17 பேரை மீட்டதாக தெரிவித்துள்ளார்கள்.
அவர்களில் பத்து பேர் டொமினிக்கன் குடியரசைச் சேர்ந்தவர்கள், 7 பேர் ஹெய்தி நாட்டவர்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US