ஒரே நாளில் வங்கக்கடலில் அடுத்தடுத்து 4 முறை பதிவான நிலநடுக்கம் (உலக செய்திகளின் தொகுப்பு)
United States of America
France
Italy
Earthquake
World
By Kirthiga
- ஜார்ஜியா நாட்டின் முன்னாள் அதிபராக இருந்த மைக்கேல் சாகாஷ்விலி தற்போது சிறையில் தனது வாழ்நாளை கழித்து வருகிறார்.
- இத்தாலிக்கு சட்டவிரோதமாக சென்றவர்களின் படகு கவிழ்ந்ததில் 27 பேர் உயிரிழந்ததுடன் பலரை காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
- பிரான்ஸில் மார்ச்சே நகரத்தில் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து, தீ விபத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- நேற்று கடலுக்கு அடியில் அந்தமான் நிகோபார் தீவு அருகே அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
- அமெரிக்காவினுடைய இரகசியமான புலனாய்வு பாதுகாப்பு தகவல்கள் கசிந்துள்ள நிலையில் இதை அம்பலப்படுத்தியது யார் என்பது தொடர்பாக அமெரிக்க அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதுதொடர்பான உலக செய்திகள் தெரிந்துகொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US