ரஷ்யாவில் இந்திய மாணவர்கள் மீது கத்திக்குத்து தாக்குதல்: 4 பேர் காயம்

Indian Origin
By Ragavan Feb 08, 2026 12:45 AM GMT
Report

ரஷ்யாவின் உஃபா (Ufa) நகரில் உள்ள State Medical University-யில் நடந்த கத்திக்குத்து தாக்குதலில் நான்கு இந்திய மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.

ரஷ்யாவின் Shadow Fleet எண்ணெய் கப்பல் பறிமுதல் செய்யப்படும்- பிரித்தானியா எச்சரிக்கை

ரஷ்யாவின் Shadow Fleet எண்ணெய் கப்பல் பறிமுதல் செய்யப்படும்- பிரித்தானியா எச்சரிக்கை

அறிக்கையின்படி, பதின்ம வயது இளைஞர் ஒருவர் கத்தியுடன் மாணவர் விடுதியின் விளையாட்டு அரங்குக்குள் நுழைந்து, பல மாணவர்களை குத்தியுள்ளார். இதில் நான்கு இந்திய மாணவர்கள் உட்பட பலர் காயமடைந்துள்ளனர்.

இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், “உஃபாவில் நடந்த துரதிர்ஷ்டவசமான தாக்குதலில் நான்கு இந்திய மாணவர்கள் காயமடைந்துள்ளனர். தூதரகம் உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளது. கசான் நகரிலிருந்து தூதரக அதிகாரிகள் உடனடியாக உஃபாவுக்கு சென்று மாணவர்களுக்கு உதவி செய்ய உள்ளனர்” என்று தெரிவித்துள்ளது.

Indian students injured Russia knife attack, Russia college knife attack Indian embassy, 4 Indian students hurt Russia medical college, Indian embassy confirms Russia knife assault, Indian students safety Russia college incident, Russia Ufa State Medical University attack, Knife attack Russia Indian students hospitalized, Indian students abroad safety concerns Russia, Russia knife attack Indian students latest news

தாக்குதல் நடத்திய நபர் கைது செய்யும் போது எதிர்ப்பு தெரிவித்ததால், இரு பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்ததாக ரஷ்யாவின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், தாக்குதல்தாரி தன்னைத்தானே காயப்படுத்திக்கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

தகவல்களின் படி, தாக்குதலில் இரண்டு பேர் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதில் ஒருவர் 15 வயது இளைஞர், தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார்.

ரஷ்யா மற்றும் உக்ரைன் போருக்கு முன்பு, பல இந்திய மாணவர்கள் மருத்துவக் கல்விக்காக ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு சென்றிருந்தனர். இந்நிலையில், இந்த தாக்குதல் இந்திய மாணவர்களின் பாதுகாப்பு குறித்து பெரும் கவலைகளை எழுப்பியுள்ளது.

கனடா: சர்வதேச மாணவர்களுக்கு புதிய Study Permit விதிகள் அறிவிப்பு

கனடா: சர்வதேச மாணவர்களுக்கு புதிய Study Permit விதிகள் அறிவிப்பு

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Indian students injured Russia knife attack, Russia college knife attack Indian embassy, 4 Indian students hurt Russia medical college, Indian embassy confirms Russia knife assault, Indian students safety Russia college incident, Russia Ufa State Medical University attack, Knife attack Russia Indian students hospitalized, Indian students abroad safety concerns Russia, Russia knife attack Indian students latest news 

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US