ரூ.10 லட்சத்திற்கும் குறைவான விலையில் வாங்கக்கூடிய சூப்பரான 4 கார்கள்
6-Speed manual gearbox option வழங்கப்பட்டுள்ள பட்ஜெட் விலை கார்களை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
Tata Nexon
Tata Motors நிறுவனத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் காரான Tata Nexon ஒரு Sub-Compact SUV ரக காராகும். இதில் , பெட்ரோல் என்ஜின், டீசல் என்ஜின், சிஎன்ஜி (CNG) உள்பட எலக்ட்ரிக் மோட்டார் ஆப்ஷன் வழங்கப்படுகிறது.
இதில், Smart, Smart+, Pure மற்றும் Creative 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷன் கிடைக்கிறது. இதன் Ex-Showroom விலை ரூ.9 லட்சத்தில் இருந்து துவங்குகின்றன.
Hyundai Venue
Hyundai Venue காரில் அட்வான்ஸான 6-speed Intelligent Manual Gearbox (iMT) option வழங்கப்படுகிறது. இது 1 லிட்டர் Turbo petrol engine உடன் மட்டுமே கிடைக்கும். இதன் Ex-Showroom விலைகள் ரூ.10 லட்சத்திற்கும் குறைவாக உள்ளன.
Hyundai i20
Hyundai i20 காரில் -speed Intelligent Manual Gearbox (iMT) option வழங்கப்படுகிறது. இதன் Ex-Showroom விலைகள் ரூ.8.80 லட்சம் முதல் ரூ.9.90 லட்சமாக உள்ளன.
இதிலும், Turbo petrol engine உடன் ஐஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன் கிடைக்கிறது.
Tata Punch
Tata Punch காரில் 5-Speed Manual Gearbox Option வழங்கப்படுகிறது. இது, Pure, Adventure மற்றும் Accomplished வேரியண்ட்களில் வழங்கப்படுகிறது. இவற்றின் Ex-Showroom விலைகள் ரூ.6 லட்சத்தில் இருந்து துவங்குகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |