வக்ர பயணத்தில் சனி.., துன்பங்களை சந்திக்கப்போகும் 3 ராசிகள்

12 Rasi Palangal Tamil Sani Bhagavan
By Yashini Nov 14, 2024 06:25 AM GMT
Report

நவக்கிரகங்களில் நீதிமானாக விளங்கக்கூடியவர் சனி பகவான்.

இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக்கூடியவர்.

சனிபகவான் கடந்த ஜூன் முதல் கும்ப ராசியில் சஞ்சரித்து வருகிறார்.

சனியின் சேர்க்கை.., கட்டுக்கட்டாக பணக்கட்டை அள்ளப்போகும் 3 ராசிகள்

சனியின் சேர்க்கை.., கட்டுக்கட்டாக பணக்கட்டை அள்ளப்போகும் 3 ராசிகள்

கடந்த சில நாட்களாக வக்ர பெயர்ச்சியில் இருக்கும் சனி பகவான் இம்மாதம் 15ஆம் திகதியுடன் வக்ர பெயர்ச்சியை முடித்துக்கொள்கிறார்.

அந்தவகையில், சனி வக்ர காலத்தில் வாழ்க்கையில் துன்பத்தை அனுபவிக்கப் போகும் 3 ராசிகள் குறித்து பார்க்கலாம்.

விருச்சிகம்

  • டும்பத்தில் பல பிரச்சனைகளை சந்திப்பார்கள்.
  • சொத்து தொடர்பான சிக்கல்கள் ஏற்படலாம்.
  • மனரீதியாக பல சிக்கல்களை சந்திக்க வேண்டி வரும்.
  • இந்த காலகட்டத்தில் தொடர்ச்சியான தோல்விகளால் விரக்திக்கு ஆளாக நேரிடும்.
  • உடன்பிறந்தவர்களுக்கிடையேயான நிதிப் பிரச்சனைகள் மற்றும் பணப் பிரச்சனைகள் மனக்கசப்பை உண்டாக்கும்.
  • கோபத்தால் பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.

வக்ர பயணத்தில் சனி.., துன்பங்களை சந்திக்கப்போகும் 3 ராசிகள் | 4 Zodiac Face Problems Due To Transit Of Saturn

மேஷம்

  • உடல் நலத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
  • உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரைப் பார்க்க வேண்டும்.
  • இந்த நேரத்தில் புதிய சொத்துக்களில் முதலீடு செய்வது நல்லதல்ல.
  • இது நிதி இழப்பு மற்றும் ஏமாற்றத்திற்கு வழிவகுக்கும்.

வக்ர பயணத்தில் சனி.., துன்பங்களை சந்திக்கப்போகும் 3 ராசிகள் | 4 Zodiac Face Problems Due To Transit Of Saturn

கன்னி

  • வாழ்க்கை அமைதியற்றதாக இருக்கும்.
  • நிதி ரீதியாகவும் பெரும் இழப்புகளை சந்திக்க நேரிடும்.
  • வேலையில் இருப்பவர்கள் சில பாதகமான விளைவுகளை சந்திக்க நேரிடலாம்.
  • உடல் நிலையிலும் பாதிப்புகள் ஏற்படலாம்.
  • வயிறு சம்பந்தமான நோய்கள் ஏற்படலாம்.
  • பதவி உயர்வு, சம்பள உயர்வை எதிர்பார்த்து இருந்தவர்கள் ஏமாற்றம் அடையலாம்.
  • வார்த்தைகளைப் பயன்படுத்துவதில் மிகவும் கவனமாக இருப்பது நல்லது.

வக்ர பயணத்தில் சனி.., துன்பங்களை சந்திக்கப்போகும் 3 ராசிகள் | 4 Zodiac Face Problems Due To Transit Of Saturn

மகரம்

  • செய்யும் அனைத்து விஷயங்களிலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
  • எதையும் நன்றாக சிந்தித்து அதற்குப்பின் செயல்படுத்த வேண்டும்.
  • புதிதாக எந்த முயற்சியிலும் இறங்காமல் இருப்பது நல்லது.
  • புதிய முயற்சிகள் தோல்வியை அளிக்கலாம்.
  • இந்த நேரத்தில் காதல் உறவுகளில் ஈடுபடுவது நல்லதல்ல.
  • ஏனெனில் அதில் ஏமாறும் வாய்ப்புள்ளது.  

வக்ர பயணத்தில் சனி.., துன்பங்களை சந்திக்கப்போகும் 3 ராசிகள் | 4 Zodiac Face Problems Due To Transit Of Saturn

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    

2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US