மீனத்தில் நுழையும் சனி.., பணக்கட்டை மூட்டையாக கட்டப்போகும் 4 ராசிகள்
நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனிபகவான்.
இவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதிபலன்களை திருப்பிக் கொடுக்கக் கூடியவர்.
அந்தவகையில், சனி பகவான் இப்போது தனது சொந்த ராசியான கும்ப ராசியில் இருக்கிறார்.
2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அவர் மீன ராசியில் பெயர்ச்சியாகுவதால் குறிப்பிட்ட 3 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.
கடகம்
பொருளாதார நன்மைகளை அளிக்கும்.நிதி சிக்கல்கள் நீங்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தற்போது இருக்கும் வேலையில் நல்ல பதவி உயர்வு கிடைக்கும். கடக ராசிக்காரர்களுக்கு சம்பள உயர்வு கூடும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். புதிய வாய்ப்புகளைப் பெறலாம். நீங்கள் வியாபாரத்தில் நல்ல லாபத்தையும் கடின உழைப்பின் முழு பலனையும் பெறலாம்.
விருச்சிகம்
தொழிலில் லாபம் பெருகும். தொழில் விருத்தி அடையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வரும் காலம் மிகவும் சிறப்பாக இருக்கும். நீண்ட நாள் கனவுகள் அனைத்தும் இப்போது நிறைவேறும். சனி பகவானின் முழுமையான அருள் கிடைக்கும்.
கும்பம்
கடின உழைப்பின் பலனாக கும்ப ராசிக்காரர்களுக்கு சனி பெயர்ச்சி பல வித நற்பலன்களை அள்ளித்தரும். நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த பல பணிகள் இப்போது வெற்றிகரமாக நடந்து முடியும். பணி இடத்தில் ஊதிய உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. திடீர் நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் அமையும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு, சனி பெயர்ச்சியின் தாக்கத்தால் குடும்ப உறவுகள் மேம்படும். குறிப்பாக உடன்பிறந்தவர்களுடன் உறவு நன்றாக இருக்கும். குழந்தைகளால் மனம் மகிழும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பல வித வெற்றிகளை காண்பீர்கள்.
You May Like This Video
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |