குருவால் உருவாகும் ராஜயோகம்.., செல்வ செழிப்புடன் வாழப்போகும் 4 ராசிகள்
நவகிரகங்களில் மங்களகிரகமாக விளங்கக்கூடிய குருபகவான் வருடத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர்.
இவர் ஞானம், படிப்பு, அறிவு, தொழில், திருமணம், குழந்தை பாக்கியம் போன்றவற்றிற்கு காரணமாக இருக்கக்கூடியவர்.
இந்நிலையில், மே 14, குரு ரிஷப ராசியில் இருந்து வெளியேறி மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடையப் போகிறார்.
இந்த ராசியில் ஏற்கனவே சந்திரன் இருப்பதால் குரு மற்றும் சந்திரனின் சேர்க்கையால் கஜ்கேசரி ராஜயோகம் உருவாகும்.
இந்த ராஜயோகம் குறிப்பிட்ட 4 ராசிக்காரர்களுக்கு முன்னேற்றம், செல்வம், கௌரவம் மற்றும் செழிப்பை தரும்.
ரிஷபம்
- குருவின் அருளால், நிதி நிலைமை வலுவடையும்.
- நிதி ஆதாயம் உண்டாகலாம்,
- வேலை மாற்றங்கள் ஏற்படலாம்.
- குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி, அமைதி மற்றும் நிம்மதியாக இருக்கும்.
கடகம்
- மதம் மற்றும் சமூக காரியங்களில் ஆர்வம் அதிகரிக்கும்.
- ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும்.
- வேலை தொடர்பாக பயணம் செயலாம்.
- வேலையில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு பெறலாம்.
துலாம்
- தொழிலில் விரைவான வளர்ச்சி இருக்கும்.
- பெரிய ஒப்பந்தம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
- புதிய தொழில் தொடங்கலாம்.
- குழந்தை பாக்கியம் உண்டாகலாம்.
தனுசு
- சொத்து வாங்கலாம்.
- வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்.
- புதிய வருமான ஆதாரங்கள் திறக்கப்படும்.
- செலவுகள் குறையும்.
- வங்கி இருப்பு அதிகரிக்கலாம்.
- மன அமைதியையும் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் கிடைக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |