47 வயதில்.. தன்னை விட 22 வயது குறைந்த இளைஞரை திருமணம் செய்து கொண்ட பெண்! வைரல் புகைப்படங்கள்

Marriage Love Viral photos
By Logeswari Jan 24, 2022 12:42 PM GMT
Report

அமெரிக்காவில் பெண் ஒருவர் தன்னை விட 22 வயது குறைந்த இளைஞரை திருமணம் செய்து கொண்டது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

அமெரிக்காவில் வசித்து வருபவர் Alexander(25). இவர் தன்னை விட 22 வயது அதிகம் கொண்ட Senora என்கின்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டது இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வருகின்றது.

கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு சந்தித்த இருவரும் காதல் வலையில் விழுந்துள்ளனர். இதனை தொடர்ந்து பல இடங்களுக்கு ஜோடிகளாக சென்று சந்தோஷமாக வாழ்க்கையை நகர்த்தி வந்தனர்.

47 வயதில்.. தன்னை விட 22 வயது குறைந்த இளைஞரை திருமணம் செய்து கொண்ட பெண்! வைரல் புகைப்படங்கள் | 47 Year Woman Married To 25 Years Men

இதனிடையே இருவர்களை குறித்து பல விமர்சனங்கள் எழுந்த நிலையில் இரண்டு பேரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். 

ஆனால் திருமணத்திற்கு பிறகும், Senora-விடம் அதிகமாக பணம் இருப்பதால் தான் Alexander அவரை திருமணம் செய்து கொண்டார் என்று பலரும் அவர்களின் காதுப்பட பேசி வருகின்றனர்.

47 வயதில்.. தன்னை விட 22 வயது குறைந்த இளைஞரை திருமணம் செய்து கொண்ட பெண்! வைரல் புகைப்படங்கள் | 47 Year Woman Married To 25 Years Men

இருப்பினும் எதையும் கண்டு கொள்ளாமல் அவர்களின் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். தனது தாய் வயது உடைய பெண்ணை இளைஞர்  ஒருவர் திருமணம் செய்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.      

7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US