சிறுநீரகங்களின் நச்சுக்களை நீக்க உதவும் 5 உணவுகள்.., அவசியம் தெரிஞ்சிக்கோங்க

Apple Bottle Gourd Cauliflower Garlic Kidney Disease
By Yashini Apr 08, 2026 04:56 AM GMT
Report

நமது உடலில் பல முக்கியமான உறுப்புகளில் சிறுநீரகங்களும் ஒன்று.

சிறுநீரகங்கள் இரத்தத்திலிருந்து யூரியா போன்ற கழிவுகளை வடிகட்டும் வேலையை செய்கின்றன.

மேலும் செரிமான அமைப்பிலிருந்து வெளியேறும் கழிவுகளில் உள்ள அதிகப்படியான திரவங்களை வெளியேற்றுகின்றன.

முகத்தின் கரும்புள்ளிகளை நீக்க உதவும் அரிசி நீர்.., எப்படி பயன்படுத்துவது?

முகத்தின் கரும்புள்ளிகளை நீக்க உதவும் அரிசி நீர்.., எப்படி பயன்படுத்துவது?

சிறுநீரகம், சிறுநீரை உருவாக்குவதற்கும் உடலில் உள்ள இரத்தத்தை சுத்தப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

அந்தவகையில், சிறுநீரகங்களின் நச்சுக்களை நீக்க உதவும் உணவுகள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம்.

1. சுரைக்காய்

சுரைக்காயில் அதிக நீர்ச்சத்து மற்றும் பொட்டாசியம் உள்ளதால், உடலில் உள்ள கழிவுகளை எளிதாக வெளியேற்ற உதவுகிறது.

சுரைக்காய் சாறு குடிப்பது, இரத்தத்தில் சர்க்கரை அல்லது சோடியம் அளவை அதிகரிக்காது. இது சிறுநீரகங்கள் சீராக செயல்பட உதவுகிறது.

சிறுநீரகங்களின் நச்சுக்களை நீக்க உதவும் 5 உணவுகள்.., அவசியம் தெரிஞ்சிக்கோங்க | 5 Best Foods That Support Kidney Function

2. பூண்டு

பூண்டில் உடலில் அழற்சியை குறைத்து, இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.

உயர் இரத்த அழுத்தம் சிறுநீரகங்களை பாதிக்கும் முக்கிய காரணம் என்பதால், பூண்டு அதை பாதுகாக்க உதவுகிறது.

சிறுநீரகங்களின் நச்சுக்களை நீக்க உதவும் 5 உணவுகள்.., அவசியம் தெரிஞ்சிக்கோங்க | 5 Best Foods That Support Kidney Function

3. ஆப்பிள்

ஆப்பிள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதில் உள்ள நார்ச்சத்து, உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது.

இதனால், சிறுநீரகங்களுக்கு வரும் வேலைச்சுமை குறைகிறது. மேலும், இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

சிறுநீரகங்களின் நச்சுக்களை நீக்க உதவும் 5 உணவுகள்.., அவசியம் தெரிஞ்சிக்கோங்க | 5 Best Foods That Support Kidney Function

4. கொத்தமல்லி விதை

கொத்தமல்லி விதைகள் சிறுநீர் உற்பத்தியை அதிகரித்து, உடலில் உள்ள அதிக சோடியத்தை வெளியேற்ற உதவுகின்றன.

இதனால் உடலில் நீர் தேக்கம் குறைந்து, சிறுநீரக அழுத்தம் குறைகிறது. இரவில் ஊறவைத்த நீரை காலை குடிப்பது நல்ல பழக்கம்.

சிறுநீரகங்களின் நச்சுக்களை நீக்க உதவும் 5 உணவுகள்.., அவசியம் தெரிஞ்சிக்கோங்க | 5 Best Foods That Support Kidney Function

5. காலிஃபிளவர்

காலிஃபிளவர் மற்ற காய்கறிகளை விட குறைந்த பொட்டாசியம் கொண்டது.

ஆனால் இதில் நார்ச்சத்து, வைட்டமின் C மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. இது உடலில் நச்சுகளை குறைத்து, சிறுநீரகங்களுக்கு மறைமுகமாக உதவுகிறது. 

சிறுநீரகங்களின் நச்சுக்களை நீக்க உதவும் 5 உணவுகள்.., அவசியம் தெரிஞ்சிக்கோங்க | 5 Best Foods That Support Kidney Function

  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.    



7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

16 Aug, 2010
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, கொக்குவில், Vitry-sur-Seine, France

15 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, உருத்திரபுரம்

12 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US