100 கிமீ Range உடன்.., 1 லட்ச ரூபாய்க்கு கீழ் கிடைக்கும் 5 Electric scooters இதோ

Bajaj Electric Vehicle Ola Electric
By Sathya Jun 13, 2024 06:41 AM GMT
Report

ரூ.1 லட்சத்திற்கு குறைவான விலை மற்றும் 100 கிமீ ரேஞ்ச் தரும் ஐந்து Electric scooters பட்டியலை இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்தியாவில் பல முன்னணி நிறுவனங்கள் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை களமிறக்கி விற்பனை செய்து வருகிறது. அந்தவகையில், ரூ,1 லட்சத்திற்கும் குறைவான விலையில் கிடைக்கும் 5 Electric scooters -யை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

ஓலா எஸ்1 எக்ஸ் (Ola S1 X)

ஓலா நிறுவனத்தின் மிக குறைவான விலை Electric scooter இது தான். இந்த ஸ்கூட்டரானது ரூ. 69,999 என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது Ex-showroom விலை ஆகும்.

இதில், 2 kWh Battery pack தேர்வு ஓர் முழு சார்ஜில் 95கிமீ ரேஞ்ஜையும், 3 kWh Battery pack 143கிமீ முதல் 151 கிமீ ரேஞ்ஜையும், 4 kWh Battery pack தேர்வு ஓர் முழு சார்ஜில் 190 கிலோ மீட்டர் வரை ரேஞ்ஜையும் தருகிறது.

ப்யூர் இவி இ-ப்ளூட்டோ 7ஜி (Pure EV ePluto 7G)

Pure EV ePluto 7G Electric scooter -ல் சக்தி வாய்ந்த 2.5 KWh Battery pack பயன்படுத்தப்பட்டிருப்பதால் ஓர் முழு சார்ஜில் 111 கிமீ முதல் 151 கிமீ வரையில் ரேஞ்ஜ் தரும்.

இதன் Top speed மணிக்கு 72 கிமீ ஆகும். இதன் விலை ரூ. 92,999 ஆகும். இதேபோல இந்த ஸ்கூட்டர் மாடலில் 7G CX எனும் option உள்ளது. இது ஓர் முழு சார்ஜில் 85 கிமீ முதல் 101 கிமீ வரையில் ரேஞ்ஜ் தரும். இதன் விலை ரூ. 77,999 ஆகும். இது Ex-showroom விலை ஆகும்.

5 electric scooters under Rs 1 lakh with a range of 100 km

பஜாஜ் சேத்தக் 2901 (Bajaj Chetak 2901)

Bajaj Chetak 2901 Electric scooter -ன் விலை ரூ. 95,998 ஆகும். இது Ex-showroom விலை ஆகும். இதில் 2.8 kWh Battery pack பயன்படுத்தப்பட்டிருப்பதால் ஓர் முழு சார்ஜில் 123 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

AC மின்கட்டணம் குறைவாக வர வேண்டுமா? இந்த 5 டிப்ஸை தவறாமல் பின்பற்றுங்கள்

AC மின்கட்டணம் குறைவாக வர வேண்டுமா? இந்த 5 டிப்ஸை தவறாமல் பின்பற்றுங்கள்

ஆம்பியர் மேக்னஸ் இஎக்ஸ் (Ampere Magnus EX)

Ampere Magnus EX Electric scooter -ன் விலை ரூ. 94,900ஆகும். இது Ex-showroom விலை ஆகும். இது ஓர் முழு சார்ஜில் 100க்கும் அதிகமான கிமீ ரேஞ்ஜை தரும். இதில் 2.2 kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது.

கோமகி எஸ்இ ஈகோ (Komaki SE Eco)

Komaki SE Eco Electric scooter -ன் விலை ரூ. 97,256 ஆகும். இதில் ஓர் முழு சார்ஜில் 95 கிமீ முதல் 100 கிமீ வரையில் பயணிக்க முடியும். இதன் Top speed மணிக்கு 55 கிமீ ஆகும்.          

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

கரவெட்டி, Mitcham, United Kingdom

29 Jan, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, சென்னை, India

13 Feb, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், London, United Kingdom, Osterode am Harz, Germany

14 Feb, 2022
மரண அறிவித்தல்

மாதகல் மேற்கு, Crégy-lès-Meaux, France

11 Feb, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், கொழும்பு, Colindale, United Kingdom

06 Feb, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Toronto, Canada

11 Feb, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

14 Jan, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, London, United Kingdom

06 Feb, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, தெஹிவளை

05 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Münster, Germany

22 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், பேர்லின், Germany

23 Jan, 2025
மரண அறிவித்தல்

இருபாலை, கொழும்பு, சுன்னாகம்

10 Feb, 2026
மரண அறிவித்தல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

நீராவியடி, London, United Kingdom

06 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், சுன்னாகம்

12 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், பேர்ண், Switzerland

10 Feb, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

06 Feb, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Dortmund, Germany

07 Feb, 2026
மரண அறிவித்தல்

வதிரி, Croydon, United Kingdom

07 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கொழும்பு, Markham, Canada

10 Feb, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில், ஆறுகால்மடம், Vaughan, Canada

14 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 7ம் வட்டாரம், வட்டக்கச்சி, பிரான்ஸ், France

22 Jan, 2025
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, கொழும்பு, Markham, Canada

07 Feb, 2026
அகாலமரணம்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Clacton-on-Sea, United Kingdom

03 Feb, 2026
மரண அறிவித்தல்

கரணவாய் தெற்கு, கிளிநொச்சி, London, United Kingdom

05 Feb, 2026
30ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US