புனித யாத்திரையில் காவலர் நடத்திய திடீர் துப்பாக்கிச்சூடு: பிரான்ஸ் நாட்டவர் உட்பட 5 பேர் பலி

Death Tunisia
By Sivaraj May 11, 2023 12:18 AM GMT
Report

துனிசியாவில் யூதர்களின் புனித யாத்திரையில் நடத்தப்பட்ட திடீர் தாக்குதலில், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நபர் உட்பட 5 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு

துனிசியா நாட்டில் உள்ள பழமை வாய்ந்த தேவாலயத்தில் புனித யாத்திரை நடந்தது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த யூதர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

அப்போது அவர்கள் மீது திடீர் துப்பாக்கி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் காவலர்கள் உட்பட 5 பேர் பரிதாபமாக பலியாகினர்.

கடற்படை காவலர் ஒருவர் இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்தியதாக கூறப்படுகிறது. உயிரிழந்தவர்களில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவரும் அடங்குவார் என துனிசிய வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.

புனித யாத்திரையில் காவலர் நடத்திய திடீர் துப்பாக்கிச்சூடு: பிரான்ஸ் நாட்டவர் உட்பட 5 பேர் பலி | 5 Killled Tunisia Djerba Gunshot

10 பேர் படுகாயம்

திடீர் துப்பிக்கிச்சூட்டினால் பலர் அலறியடித்து ஓடியதில் 10 பேர் படுகாயமடைந்தனர். துனிசிய அதிகாரிகள் இந்த தாக்குதல் குறித்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

புனித யாத்திரையில் காவலர் நடத்திய திடீர் துப்பாக்கிச்சூடு: பிரான்ஸ் நாட்டவர் உட்பட 5 பேர் பலி | 5 Killled Tunisia Djerba Gunshot FETHI BELAID/AFP

யூத யாத்ரீகர்கள் துப்பாக்கிதாரியால் குறிவைக்கப்பட்டார்களா என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுவதாக தெரிகிறது. உலகம் முழுவதும் உள்ள யூதர்கள் பிரார்த்தனையில் கூடும்போது, அவர்கள் மீது குறிவைத்து பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்கின்றன.

இந்த ஜெப ஆலயம் உட்பட பல ஆண்டுகளாக எண்ணற்ற அனுபவங்களை நாங்கள் அறிவோம் என EJC தலைவர் Ariel Muzicant அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.  

புனித யாத்திரையில் காவலர் நடத்திய திடீர் துப்பாக்கிச்சூடு: பிரான்ஸ் நாட்டவர் உட்பட 5 பேர் பலி | 5 Killled Tunisia Djerba Gunshot AP Photo/Moncef Abidi

13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
16ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US