ஐபிஎல் வரலாற்றில் 5 சதங்கள் விளாசிய வீரர்கள்
Virat Kohli
Chris Gayle
Sanju Samson
Jos Buttler
By Sivaraj
ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 5 சதங்களுக்கு மேல் அடித்த வீரர்கள் குறித்து காண்போம்.
வரலாறு படைத்த கோஹ்லி
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான நேற்றையப் போட்டியில், விராட் கோஹ்லி (Virat Kohli) 60 பந்துகளில் 105 ஓட்டங்கள் குவித்தார்.
இதன்மூலம் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 9 சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.
அவருக்கு அடுத்த இடத்தில் ஜோஸ் பட்லர் 7 சதங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். கிறிஸ் கெய்ல் மற்றும் கே.எல்.ராகுல் 6 சதங்கள் அடித்துள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தொடக்க வீரராக விளையாடி வரும் சஞ்சு சாம்ஸன் 5 சதங்கள் அடித்துள்ளார்.
5 சதங்களுக்கு மேல் அடித்தவர்கள்
- விராட் கோஹ்லி - 9 சதங்கள் (271 இன்னிங்ஸ்)
- ஜோஸ் பட்லர் - 7 சதங்கள் (131 இன்னிங்ஸ்)
- கிறிஸ் கெய்ல் - 6 சதங்கள் (141 இன்னிங்ஸ்)
- கே.எல்.ராகுல் - 6 சதங்கள் (148 இன்னிங்ஸ்)
- சஞ்சு சம்ஸன் - 5 சதங்கள் (183 இன்னிங்ஸ்)

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US