அம்பானி வீட்டு திருமணத்தில் திருட சென்ற 5 தமிழர்கள்! கடைசியில் நடந்த எதிர்பாராத சம்பவம்

Mukesh Dhirubhai Ambani trichy Anant Ambani Radhika Merchant Nita Ambani
By Sathya Mar 18, 2024 05:46 AM GMT
Report

பெரும் பணக்காரரான அம்பானி வீட்டு திருமண நிகழ்ச்சியில் திருடி வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடலாம் என்ற எண்ணத்தில் திருச்சியை சேர்ந்த 5 பேர் குஜராத்திற்கு சென்றுள்ளனர்.

அம்பானி வீட்டு திருமணம்

Reliance Industries Ltd தலைவரும், நிர்வாக இயக்குனருமான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும், 2023 -ம் ஆண்டு ஜனவரியில் மும்பையில் உள்ள அன்டாலியா இல்லத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

Theft at Ambani

இவர்களின் திருமணம் வருகின்ற ஜூலை 12 -ம் திகதி மும்பையில் நடைபெற உள்ளது. இந்நிலையில், கடந்த 1 -ம் திகதி குஜராத்தின் ஜாம் நகரில் தொடங்கிய திருமணத்தின் முந்தய கொண்டாட்டத்தில் விருந்தினர்களுக்கு 2,500 வகையான உணவுகள் ஏற்பாடு செய்யப்பட்டது.

அம்பானி வீட்டு விழாவில் சமையலில் கலக்கிய தமிழர்! பில்கேட்ஸ் கேட்ட வடை பற்றிய சுவாரஸ்யம்

அம்பானி வீட்டு விழாவில் சமையலில் கலக்கிய தமிழர்! பில்கேட்ஸ் கேட்ட வடை பற்றிய சுவாரஸ்யம்

இதில் உலக பெரும் பணக்காரர்கள், தொழிலதிபர்கள், பிரபலங்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

திருச்சியை சேர்ந்த 5 பேர்

இந்திய மாநிலமான குஜராத்தின் ராஜ்கோட் மற்றும் ஜாம்நகரில் கார் கண்ணாடியை உடைத்து பணம் மற்றும் லேப்டாப்பை திருடும் சம்பவம் நடைபெற்றதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது. இதனால் வழக்குப்பதிவு செய்த பொலிசார் விசாரணையை மேற்கொண்டனர்.

அப்போது, ராஜ்கோட்டில் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றின் கண்ணாடி உடைக்கப்பட்டு அதிலிருந்து லேப்டாப் மற்றும் ரூ.10 லட்சம் ரூபாய் திருடப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.

பின்னர், இது தொடர்பாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது திருடிய கும்பலில் உள்ள ஒரு நபர் அடையாளம் காணப்பட்டார். இதனைத்தொடர்ந்து அந்த நபரை டெல்லியில் கைது செய்த பொலிசார் விசாரணை நடத்தினர்.

Theft at Ambani

அப்போது, திருச்சியை சேர்ந்த 5 பேர் கும்பலாக சேர்ந்து திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. பின்னர், அவருடன் சேர்ந்த தீபக், ஜெகன், குணசேகரன், முரளி, ஏகாம்பரம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களை விசாரணை நடத்திய பொலிஸார் கூறுகையில், "பெரும் பணக்காரரான அம்பானி வீட்டின் திருமண நிகழ்வை அறிந்து திருடுவதற்கு திட்டமிட்டுள்ளனர். அங்கு, எப்படியாவது திருடி வாழ்க்கையில் செட்டில் ஆக வேண்டும் என்று குஜராத்திற்கு ரயில் ஏறி வந்துள்ளனர்.

ஆனால், அம்பானி வீட்டு திருமண நிகழ்ச்சியில் பொலிஸார் பாதுகாப்பு பலமாக இருந்ததால் கார் கண்ணாடியை உடைத்து திருடியுள்ளனர். இதை போல 7 -க்கும் மேற்பட்ட இடங்களில் கொள்ளையடித்துள்ளனர்" என்றார்.  

You May Like This Video


உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். 
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Guildford, United Kingdom

04 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, வேப்பங்குளம்

02 Nov, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், London, United Kingdom

03 Nov, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Mitcham, United Kingdom

06 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம்

05 Nov, 2016
நன்றி நவிலல்

பருத்தித்துறை, மன்னார், Chavakacheri, புலோலி, Lewisham, United Kingdom

03 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, நுணாவில், வவுனியா

21 Oct, 2022
நன்றி நவிலல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
நன்றி நவிலல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், kilinochchi

04 Nov, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
மரண அறிவித்தல்

வாதரவத்தை, Leamington Spa, United Kingdom

31 Oct, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், திருகோணமலை, வவுனியா

03 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், உபயகதிர்காமம்

01 Nov, 2026
மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US