மகரத்தில் 2 முறை உருவாகும் யோகம்.., பணமே தேடி வரும் அதிர்ஷ்டம் கொண்ட 5 ராசிகள்
2026ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் மகர ராசியில் பஞ்சகிரக யோகம் உருவாகவுள்ளது.
அதன்படி, பிப்ரவரி 18ஆம் திகதி மகரத்தில் ராகு, புதன், சுக்கிரன், சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய கிரகங்களின் சேர்க்கையால் பஞ்சகிரக யோகம் உருவாகவுள்ளது.
அதைத்தொடர்ந்து பிப்ரவரி 24ஆம் திகதி செவ்வாய், ராகு, புதன், சுக்கிரன் மற்றும் சூரியனுடன் சேர்ந்து மீண்டும் பஞ்சகிரக யோகம் உருவாகவுள்ளது.
அந்தவகையில், ஒரே வாரத்தில் மகரத்தில் 2 முறை உருவாகும் யோகத்தால் குறிப்பிட்ட 5 ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.
மேஷம்
- திறமை அதிகரிக்கும்.
- குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
- தொழில் வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படும்.
- பணிபுரிபவர்களுக்கு முன்னேற்றத்திற்கான வாய்ப்பு வரும்.
- பயணங்களை அதிகம் மேற்கொள்ள நேரிடும்.
- நிதி நிலைமை மேம்படும்.
- கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும்.
- நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
- சொத்துக்களால் பெரிய அளவில் லாபத்தைப் பெறுவீர்கள்.

ரிஷபம்
- வருமானம் இருமடங்காக அதிகரிக்கும்.
- புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும்.
- வணிகர்கள் சில முக்கிய முடிவுகளை எடுப்பார்கள்.
- நீண்ட கால நன்மைகள் கிடைக்கும்.
- அனைத்து வேலைகளும் வெற்றிகரமாக முடியும்.
- முன்னேற்றத்திற்கான வழிகள் திறக்கும்.
- வங்கி இருப்பு அதிகரிக்கும்.
- முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும்.
- தொழிலதிபர்களின் வருமானம் அதிகரிக்கும்.
- புதுமண தம்பதிகள் நல்ல செய்திகளைப் பெறுவார்கள்.
- திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும்.

மிதுனம்
- பெயரும் புகழும் அதிகரிக்கும்.
- எங்கு சென்றாலும் மரியாதை கிடைக்கும்.
- வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
- முயற்சிகள் நல்ல பாராட்டைப் பெறும்.
- முன்னேற்றத்திற்கான பாதைகள் திறக்கப்படும்.
- வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் நிகழும்.
- வெற்றிகள் குவியும்.

தனுசு
- குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
- திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும்.
- பணிபுரிபவர்கள் முன்னேற்றத்தைக் காண்பார்கள்.
- சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
- வருமானத்தில் உயர்வு ஏற்படும்.
- பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும்.
- நிதி நிலைமை உயரும்.
- குடும்பத்தினருடன் பயணங்களை மேற்கொள்வீர்கள்.

மகரம்
- நிதி ரீதியாக நல்ல மாற்றங்கள் ஏற்படும்.
- பல வழிகளில் இருந்து பணத்தை சம்பாதிப்பீர்கள்.
- தொழிலில் எதிர்பாராத லாபம் கிடைக்கும்.
- அலுவலக சூழல் சாதகமாக இருக்கும்.
- வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
- திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரும்.
- குடும்பத்தில் மகிழ்ச்சி இரட்டிப்பாகும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (லங்காசிறி நியூஸ் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |