புதனின் வக்ர நிவர்த்தி.., மூட்டை மூட்டையாய் பணத்தை அள்ளப்போகும் 5 ராசிகள்

Budhan Peyarchi 12 Rasi Palangal Tamil
By Yashini Dec 11, 2024 07:34 AM GMT
Report

நவகிரகங்களின் இளவரசனாக விளங்க கூடியவரும் புதன் பகவான்.

இவர் கல்வி, அறிவு, பகுத்தறிவு, புத்திசாலித்தனம், நரம்பு உள்ளிட்டவைகளுக்கு காரணமாக திகழ்ந்து வருகின்றார்.

அந்தவகையில், புதன் கிரகம் டிசம்பர் 16 இரவு 1:52 மணிக்கு வக்ர நிவர்த்தி அடைகிறார்.

மீனத்தில் நுழையும் சனி.., பணக்கட்டை மூட்டையாக கட்டப்போகும் 4 ராசிகள்

மீனத்தில் நுழையும் சனி.., பணக்கட்டை மூட்டையாக கட்டப்போகும் 4 ராசிகள்

முன்னதாக, புதன் நவம்பர் 26ஆம் திகதி வக்ர நிலையை அடைந்த நிலையில், விருச்சிக ராசியில் வக்ர நிவர்த்தி அடைகிறார்.  

புதனின் வக்ர நிவர்தியால் குறிப்பிட்ட 5 ராசிகள் அதிர்ஷ்டத்தை பெறப்போகின்றனர்.

மேஷம்

  • எல்லா வகையிலும் சிறந்த வெற்றியை அளிக்கும்.
  • ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.
  • வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பும் உண்டாகும்.
  • உங்கள் முடிவுகளும், செய்த பணிகளும் பாராட்டப்படும்.
  • மாணவர்களுக்கும் நல்ல நேரம் அமையும்.
  • மனதில் மகிழ்ச்சியும் நிம்மதியும் நிறைந்திருக்கும்.

புதனின் வக்ர நிவர்த்தி.., மூட்டை மூட்டையாய் பணத்தை அள்ளப்போகும் 5 ராசிகள் | 5 Zodiacs Get Lucky Due To Bhudan Vakra Nivarthi

மிதுனம்

  • தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும்.
  • எடுக்கும் முடிவுகளும், எடுக்கும் செயல்களும் நல்ல பலனைத் தரும்.
  • திருமண வாழ்வில் இனிமை இருக்கும்.
  • திருமண யோகம் கைகூடி வரும்.
  • உறவினர்களுடனான உறவுகள் நன்றாக இருக்கும்.

புதனின் வக்ர நிவர்த்தி.., மூட்டை மூட்டையாய் பணத்தை அள்ளப்போகும் 5 ராசிகள் | 5 Zodiacs Get Lucky Due To Bhudan Vakra Nivarthi

சிம்மம்

  • எல்லா வகையிலும் பலன் தரும்.
  • புதுமணத் தம்பதிகளுக்கு குழந்தை பேறு, குழந்தை பாக்கியம் உண்டாகும்.
  • காதல் உறவுகளில் இனிமை இருக்கும்.
  • மூத்த சகோதரர்களின் ஆதரவையும் பெறுவீர்கள்.
  • பல நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் நிறைவேறும்.
  • பண வரவு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

புதனின் வக்ர நிவர்த்தி.., மூட்டை மூட்டையாய் பணத்தை அள்ளப்போகும் 5 ராசிகள் | 5 Zodiacs Get Lucky Due To Bhudan Vakra Nivarthi

கன்னி

  • நல்ல செய்திகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
  • வெளியூர் பயணங்களால் ஆதாயம் அடைவீர்கள்.
  • மாணவர்கள் படிப்பிற்காக வெளியூர் செல்ல முயற்சி செய்தால், நிலைமை சாதகமாக இருக்கும்.
  • நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
  • நிலம், சொத்து சம்பந்தமான பிரச்சனைகள் தீரும்.

புதனின் வக்ர நிவர்த்தி.., மூட்டை மூட்டையாய் பணத்தை அள்ளப்போகும் 5 ராசிகள் | 5 Zodiacs Get Lucky Due To Bhudan Vakra Nivarthi

கும்பம்

  • ஏதேனும் முக்கிய வேலையைத் தொடங்க விரும்பினால் சாதகமாக இருக்கும்.
  • வேலையில் மாற்றத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு வாய்ப்புகள் கை கூடும்.
  • காதல் திருமணத்துக்கும் ஏற்ற காலம்.

புதனின் வக்ர நிவர்த்தி.., மூட்டை மூட்டையாய் பணத்தை அள்ளப்போகும் 5 ராசிகள் | 5 Zodiacs Get Lucky Due To Bhudan Vakra Nivarthi

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 

 

மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US