75 வருடங்களுக்கு பின் அதிசயம்.., பல மடங்கு வருமானம் பெறப்போகும் 5 ராசியினர்

12 Rasi Palangal Tamil
By Yashini Feb 21, 2024 10:25 AM GMT
Report

நவக்கிரகங்களில் நீதிமானாக விளங்கக்கூடியவர் சனிபகவான்.

நீதிமானாக விளங்கக்கூடிய சனி பகவான் எப்போதும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாக விளங்கி வருகிறார்.

சுமார் 75 ஆண்டுகளுக்கு பிறகு நிகழும் இந்த சனியின் மாற்றத்தால் 5 ராசியினர் வீட்டில் செல்வம் செழிக்கும் என சொல்லப்படுகிறது.

மேஷம்

  • மேஷ ராசிக்கு 2024-ம் ஆண்டு சாதகமாக இருக்கும்.
  • சொத்துக்களை வாங்குவதும் விற்பதும் நல்ல லாபத்தை தரும்.
  • தொழிலில் அதிக லாபம் ஈட்டுவீர்கள்.
  • திருமணமான தம்பதிகளுக்கு குழந்தை பிறக்கும்.
  • வெளிநாடு செல்லும் யோகமும் வரும்.
  • சங்கராந்திக்கு பிறகு இந்த ராசிக்காரர்கள் வீட்டில் அதிக பணம் சேரும்.

75 வருடங்களுக்கு பின் அதிசயம்.., பல மடங்கு வருமானம் பெறப்போகும் 5 ராசியினர் | 5 Zodic Signs Will Become Millionaires Due To Sani

ரிஷபம்

  • நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகளை முடிப்பீர்கள்.
  • சொத்து மற்றும் பதவி இழப்பு அபாயம் இல்லை.
  • காத்திருப்பவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.
  • குழந்தை பேறு உண்டாகும்.
  • புதிய வேலை கிடைக்கும்.
  • பதவியில் புதிய உற்சாகத்தைப் பெறுவீர்கள்.
  • சங்கராந்திக்குப் பிறகு மகிழ்ச்சியும் செல்வ வளவும் அதிகமாக இருக்கும். 

75 வருடங்களுக்கு பின் அதிசயம்.., பல மடங்கு வருமானம் பெறப்போகும் 5 ராசியினர் | 5 Zodic Signs Will Become Millionaires Due To Sani

செல்வம் பெருகி கடன் தொல்லை நீங்க வீட்டில் மணி பிளான்ட்டை இந்த திசையில் வையுங்கள்

செல்வம் பெருகி கடன் தொல்லை நீங்க வீட்டில் மணி பிளான்ட்டை இந்த திசையில் வையுங்கள்

கடகம்

  • இந்த காலகட்டத்தில் சில பிரச்சனைகள் வந்தாலும் அவை சாதகமாக மாறலாம்.
  • திடீர் பணவரவு அமோகமாக இருக்கும். 

75 வருடங்களுக்கு பின் அதிசயம்.., பல மடங்கு வருமானம் பெறப்போகும் 5 ராசியினர் | 5 Zodic Signs Will Become Millionaires Due To Sani

சிம்மம்

  • பணி இடமாற்றம், காத்திருப்பவர்களுக்கு வேலை என அடுத்தடுத்து ஜாக்பாட் அடிக்கும்.
  • சனி பகவான் உங்கள் வாழ்க்கையில் கடுமையான மாற்றங்களை கொண்டு வரப்போகிறார்.
  • இந்த மாத இறுதிக்குள் கோடீஸ்வரர் ஆக வாய்ப்பு உள்ளது. 

75 வருடங்களுக்கு பின் அதிசயம்.., பல மடங்கு வருமானம் பெறப்போகும் 5 ராசியினர் | 5 Zodic Signs Will Become Millionaires Due To Sani

குபேர யோகம்.., செல்வத்தை குறையில்லாமல் பெறப்போகும் 3 ராசியினர்

குபேர யோகம்.., செல்வத்தை குறையில்லாமல் பெறப்போகும் 3 ராசியினர்

கும்பம்

  • அனைத்து தரப்பிலிருந்தும் நல்ல செய்திகள் வந்து சேரும்.
  • உங்கள் ராசியில் சனிபகவான் இருப்பதால், சிரமங்கள் தவிர்க்க முடியாதவைதான்.
  • மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுவதன் மூலமும், முதியவர்களுக்கு தானம் செய்வதாலும் பலவீனம் குறையும்.
  • இந்த ராசிக்காரர்கள் இந்த மாதம் கவனமாக இருக்க வேண்டும்.
  • இருந்தாலும் பணம் அனைத்து வழியில் இருந்தும் வந்து சேரும்.   

75 வருடங்களுக்கு பின் அதிசயம்.., பல மடங்கு வருமானம் பெறப்போகும் 5 ராசியினர் | 5 Zodic Signs Will Become Millionaires Due To Sani

    உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  


1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொக்குவில், Leverkusen, Germany

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

28 Apr, 2016
மரண அறிவித்தல்

ஆனையிறவு, Thun, Switzerland

25 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ் நாரந்தனை கிழக்கு, Jaffna, கொழும்பு, Zürich, Switzerland

25 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், இலுப்பைக்கடவை

27 Apr, 2021
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், அத்தியடி, நல்லூர், கொழும்பு

28 Mar, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, மதுரை, தமிழ்நாடு, India, சென்னை, India, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom

28 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US