50,000 டன்கள் ஆயுதங்கள்..! போரில் இஸ்ரேலுக்கு வாரி வழங்கியுள்ள அமெரிக்கா

United States of America Israel Palestine Israel-Hamas War Gaza
By Thiru Aug 28, 2024 11:35 AM GMT
Report

இஸ்ரேலுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் முதல் 50,000 டன்கள் ஆயுதங்களை அமெரிக்கா வழங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேல்-ஹமாஸ் போர்

2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் திகதி இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் நடத்திய திடீர் தாக்குதலை அடுத்து, இருப்பிரிவுகளுக்கும் இடையிலான அதிகாரப்பூர்வ போர் தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகிறது.

காசாவில் இஸ்ரேலிய படைகள் இதுவரை நடத்திய தாக்குதலில் 40,400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

50,000 tons US weaponry in Israel

பெண்களுக்கு ஆபத்தான உலகின் முதல் 5 நாடுகள்: இந்திய பெண்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!

பெண்களுக்கு ஆபத்தான உலகின் முதல் 5 நாடுகள்: இந்திய பெண்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!

50,000 டன்கள் ஆயுதங்கள்

இந்நிலையில், போர் தொடங்கிய 2023 அக்டோபர் 7ம் திகதி முதல் கிட்டத்தட்ட 50,000 டன்கள் ஆயுதங்களை இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கியுள்ளது.

ஊடக தகவல்கள் படி, ஆயுதங்கள் மற்றும் வெடி மருந்துகளை உள்ளடக்கிய 500வது வான்வழி சரக்கு தொகுப்பை இஸ்ரேலுக்கு அமெரிக்கா நிறைவு செய்துள்ளது.

அத்துடன் ஆயுதங்கள் மற்றும் வெடி மருந்துகளை உள்ளடக்கிய 107 வது சரக்கு தொகுப்பையும் கடல்வழியாக டெல் அவிவ்-க்கு வாஷிங்டன் அனுப்பியுள்ளது.

50,000 tons US weaponry in Israel

ஹமாஸ் சுரங்கபாதையில் இஸ்ரேல் ராணுவம் காட்டிய அதிரடி: உயிருடன் மீட்கப்பட்ட முதல் பிணைக் கைதி

ஹமாஸ் சுரங்கபாதையில் இஸ்ரேல் ராணுவம் காட்டிய அதிரடி: உயிருடன் மீட்கப்பட்ட முதல் பிணைக் கைதி

திங்கட்கிழமை இஸ்ரேலிய இராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நடைபெற்று வரும் போரில் செயல் திறனை நிலைநிறுத்துவதற்கு முக்கியமான ஆயுதம் தாங்கிய வாகனங்கள், ஆயுதங்கள், வெடிமருந்துகள், தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள், மருத்துவ உபகரணங்கள், ஆகியவற்றை இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கியுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 

 

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US