50க்கும் மேற்பட்ட போர் விமானங்கள்... தைவானை சுற்றி வளைத்த சீன ராணுவம்

United States of America China Taiwan
By Thiru Aug 18, 2022 08:00 PM GMT
Report
  • தைவானை சுற்றி 50க்கும் அதிகமான சீன போர் விமானங்கள் ரோந்து. ​​
  • நாங்கள் ஏற்கனவே நன்கு தயாராக இருந்தோம், தைவான் பாதுகாப்பு அதிகாரி சென் டெ-ஹுவான் தகவல்.

தைவானை  50க்கும் அதிகமான சீன இராணுவ போர் விமானங்கள் சுற்றி வளைத்து பறந்ததாக வியாழன்கிழமை தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சீனா தைவானை தங்களது நாட்டின் ஒற்றை பகுதி என்றும், இரு பிராந்தியங்களையும் ஒன்றிணைக்க இராணுவ பலத்தை பயன்படுத்துவோம் என சீனா தெரிவித்து வருகிறது.

இந்த சமயத்தில் அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசியின் சமீபத்திய தைவான் விஜயம், அதைத் தொடர்ந்து அமெரிக்க சட்டமியற்றுபவர்களின் தைவான் விஜயம் போன்றவை தைவான் ஜலசந்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

50க்கும் மேற்பட்ட போர் விமானங்கள்... தைவானை சுற்றி வளைத்த சீன ராணுவம் | 50 Chinese Aircraft Detected Near Taiwan IslandAssociated Press

மேலும் தைவானை சுற்றியுள்ள பகுதியில் கடல் மற்றும் வான் பகுதியில் சீனாவின் போர் பயிற்சியையும் தூண்டியது.

இந்தநிலையில் தைவானின் பாதுகாப்பு அமைச்சகம் ட்விட்டரில் தெரிவித்த தகவலில், தைவானை சுற்றியுள்ள பகுதிகளில் சீனாவின் 6 PLAN கப்பல்கள் மற்றும் 51 PLA விமானங்கள் வியாழன்கிழமை கண்டறியப்பட்டதாக தெரிவித்துள்ளது.

50க்கும் மேற்பட்ட போர் விமானங்கள்... தைவானை சுற்றி வளைத்த சீன ராணுவம் | 50 Chinese Aircraft Detected Near Taiwan Island

மேலும் இவற்றை தைவான் பாதுகாப்பு படை கண்காணித்து, தங்களது கடற்படை கப்பல்கள் மற்றும் நில அடிப்படையிலான ஏவுகணை அமைப்புகளில் உள்ள விமானங்கள் மூலம் இந்த நடவடிக்கைகளுக்கு பதிலளிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளது.

கூடுதல் செய்திகளுக்கு: எரிமலைக்குள் தவறி விழுந்த பிரித்தானியர்...இஸ்ரேல் தூதரகம் வெளியிட்ட அறிவிப்பு

தைவான் பாதுகாப்பு அதிகாரி சென் டெ-ஹுவான் தெரிவித்த கருத்தில், எங்கள் வழக்கமான பயிற்சி நாள் முழுவதும், 24 மணி நேர ஏவுகணை நடவடிக்கைகளுக்கு தயாராக இருப்பதால், அந்த நேரத்தில் நாங்கள் சிறிதும் பதட்டப்படவில்லை, சீன ராணுவம் செயல்பட்டபோது, ​​நாங்கள் ஏற்கனவே நன்கு தயாராக இருந்தோம் எனத் தெரிவித்துள்ளார்.     

மரண அறிவித்தல்

கொழும்பு, Kokuvil, Scarborough, Canada

16 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

12 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

மதவுவைத்தகுளம், பாவற்குளம், கரம்பைமடு

16 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் மண்கும்பான் கிழக்கு, Jaffna, Ivry-sur-Seine, France, புங்குடுதீவு 1ம் வட்டாரம்

12 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செட்டிக்குளம், Vitry-sur-Seine, France

13 Sep, 2025
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், London, United Kingdom

26 Aug, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US