எரிபொருள் தட்டுப்பாடு பீதி- தண்ணீர் டேங்கரில் 5000 லீற்றர் டீசல் நிரப்பிய நபர்

Iran Petrol diesel price Middle East
By Ragavan Mar 12, 2026 06:42 AM GMT
Report

ஒருவர் தண்ணீர் டேங்கரில் எரிபொருள் நிரப்பும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தண்ணீர் எடுத்துச் செல்ல பயன்படுத்தப்படும் டேங்கரில் டீசலை நிரப்பிய இந்த செயல் மக்களிடையே அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Google, Amazon உள்ளிட்ட டெக் நிறுவனங்களை அடிப்போம்- ஈரான் பகிரங்க எச்சரிக்கை

Google, Amazon உள்ளிட்ட டெக் நிறுவனங்களை அடிப்போம்- ஈரான் பகிரங்க எச்சரிக்கை

மத்திய கிழக்கில் நடைபெற்றுவரும் போர் காரணமாக, எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என கூறப்படும் வதந்திகளால், பலரும் தங்கள் வணக்கங்களில் போதுமான அளவு எரிபொருளை நிரப்பி வருகின்றனர்.

அந்த வகையில், இவர் ஒரு படி மேலே சென்று 5000 லீற்றர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் டேங்கரை எரிபொருள் நிலையத்திற்கு எடுத்துச்சென்று டீசலை நிரப்பியுள்ளார்.

Fuel hoarding India, Petrol tanker viral video, Illegal fuel storage, Panic buying petrol, Middle East fuel crisis rumors, Petroleum safety rules India, Fuel shortage news #FuelHoarding #PetrolCrisis #IllegalStorage #IndiaNews #PanicBuying #FuelSafety #MiddleEastTensions #PetrolPump

முன்னதாக பமஞ்சாபிலும் ஒருவர், 1000 லீற்றர் கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் தண்ணீர் டேங்கில் டீசல் நிரப்பிய வீடியோவும் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை இல்லை என்றும், 30 நாட்களுக்கு மேல் போதுமான கையிருப்பு இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் பலர் இந்த செயலை சட்டவிரோதமானது என்றும் ஆபத்தானது என்றும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தண்ணீர் போத்தலில் கூட பெட்ரோல் வாங்க அனுமதி இல்லாதபோது, முழு டேங்கரில் எரிபொருள் எடுத்துச் செல்வது உயிருக்கு ஆபத்தானது என கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

பெட்ரோலிய சட்டப்படி, அதிக அளவு எரிபொருளை சேமிக்க உரிய அனுமதி அவசியம். மேலும், தண்ணீர் டேங்கர் போன்ற பிளாஸ்டிக் பாத்திரங்களில் எரிபொருள் சேமிப்பது தீ விபத்து மற்றும் வெடிப்பு அபாயத்தை அதிகரிக்கும்.

இந்தியாவிடமிருந்து Brahmos ஏவுகணையை வாங்கும் இரண்டாவது நாடு

இந்தியாவிடமிருந்து Brahmos ஏவுகணையை வாங்கும் இரண்டாவது நாடு

எரிபொருள் குவிப்பு மற்றும் கருப்பு சந்தை விற்பனையைத் தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இந்த சம்பவம், வதந்திகள் எவ்வாறு பொதுமக்களில் பீதியை ஏற்படுத்தி ஆபத்தான செயல்களுக்கு வழிவகுக்கின்றன என்பதற்கான எடுத்துக்காட்டாக பார்க்கப்படுகிறது.

உலகின் தங்க தலைநகரம் என அழைக்கப்படும் நகரம் எது தெரியுமா?

உலகின் தங்க தலைநகரம் என அழைக்கப்படும் நகரம் எது தெரியுமா?

 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

Petrol, Diesel, Fuel hoarding India, Petrol tanker viral video, fuel storage, Panic buying petrol, Middle East fuel crisis rumors, Petroleum safety rules India, Fuel shortage news #FuelHoarding #PetrolCrisis #PanicBuying #Fuel #MiddleEastTensions #PetrolPump 

11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

கல்மடு, ஈச்சங்குளம், பரிஸ், France

05 May, 2026
நன்றி நவிலல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Ang Mo Kio, Singapore

02 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

02 Jun, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், Toronto, Canada

31 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, இளவாலை

02 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், Brampton, Canada

02 May, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஸ்கந்தபுரம், வவுனியா

01 Jun, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
மரண அறிவித்தல்

இணுவில், Neuss, Germany, Markham, Canada

30 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, Muscat, Oman, நியூ யோர்க், United States, Boston, United States

14 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, யாழ்ப்பாணம்

01 Jun, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US