5000 ரூபாயில் புத்தம் புதிய மானிட்டர்! அறிமுக சலுகையாக தள்ளுபடி விற்பனையில்

Flipkart Offers
By Yashini Aug 12, 2023 10:30 AM GMT
Report

ஜீப்ரோனிக்ஸ் நிறுவனம் இந்தியாவில் தனது புதிய ZEB EA122 22 இன்ச் அளவில் HD+ LED. மானிட்டரை அறிமுகம் செய்துள்ளது.

ஜீப்ரோனிக்ஸ் நிறுவனத்தின் புதிய மானிட்டர், Pure Pixel சீரிசில் இடம்பெற்று இருக்கிறது.

zebronics/ஜீப்ரோனிக்ஸ்

கடந்த மாதம் ஜீப்ரோனிக்ஸ் ZEB  ROXOR 100 Watt  DJ  SPEAKER அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது புதிய மானிட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது.

புதிய ஜீப்ரோனிக்ஸ் ZEB  EA122 LED மானிட்டர் HD+ RESOLUTION (1680x1050), அதிகபட்சம் 250 NITS  BRIGHTNESS , 60Hz  REFRESH  RATE , 5ms RESPONSE TIME, DISPLAYவில் VA பேனல் வழங்கப்பட்டு இருக்கிறது.

இதில் ASPECT RATIO 16:10 உள்ளதால். இந்த மானிட்டரை அலுவல் மற்றும் கேமிங் என இருவித பயன்பாடுகளுக்கும் பயன்படுத்த முடியும்.

HDMI மற்றும் VGA போன்ற CONNECTIVITYகள் உள்ளன. இவற்றை கொண்டு பல்வேறு சாதனங்களை CONNECT செய்ய முடியும்.

new launched/new launched

ஜீப்ரோனிக்ஸ் ZEB EA122 மானிட்டரில் உள்ள அம்சங்கள்

  • PUREPIXEL , LED, பேக்லிட் VA பேனல்
  • WALL MOUNT DESIGN
  • 22INCH HD+ 1680x1050 PIXEL RESULATION
  • 5ms RESPONSE TIME , 60Hz REFRESH RATE
  • HDMI மற்றும் VGA CONNECTIVITY

இந்த புதிய ஜீப்ரோனிக்ஸ் ZEB EA122 மானிட்டர் ஆகஸ்ட் 14-ம் தேதி FLIPKARD வலைதளத்தில் விற்பனைக்கு வருகிறது.

அறிமுக சலுகையாக இந்த மானிட்டர் உண்மை விலையான ரூ. 12,799-ஐ விட குறைவாக, ரூ. 4699 எனும் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.      

flipcard/பிளிப்கார்ட்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, London, United Kingdom, Paris, France

02 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு, Rorschach, Switzerland

06 Nov, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

11 Nov, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, முல்லைத்தீவு

11 Nov, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, புதுக்குடியிருப்பு, வவுனியா, செல்வபுரம்

11 Nov, 2018
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு

09 Nov, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், London, United Kingdom

22 Oct, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

11 Nov, 2014
12ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கரவெட்டி கிழக்கு, Jaffna, Barkingside, United Kingdom

25 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், பக்ரைன், Bahrain

10 Nov, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, ஆனைக்கோட்டை

08 Nov, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
மரண அறிவித்தல்
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
மரண அறிவித்தல்

புத்தளம், Frankfurt, Germany

06 Nov, 2025
மரண அறிவித்தல்

Columbuthurai, கொக்குவில், கொழும்பு, Mitcham, United Kingdom

03 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US