இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி.. 50 சதவீத ரசிகர்களுக்கு அனுமதி
50% fans allowed
IND vs ENG
2nd Test
By Balakumar
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடக்கவுள்ளது.
முதல் டெஸ்ட் வருகிற 5-ம் தேதியும், 2-வது டெஸ்ட் வருகிற 13-ந்தேதியும் தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா காரணமாக ரசிகர்களுக்கு அனுமதியின்றி பூட்டிய வைக்கப்பட்ட மைதானத்தில் நடைபெறவுள்ள 2-வது டெஸ்டில்இன்றிலிருந்து 50 சதவீத ரசிகர்களை அனுமதிக்க தமிழக அரசு அனுமதி அளித்தது.
இத்தகவல் ரசிகர்களை பெரிதும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் 2-வது போட்டிக்கான டிக்கெட் விற்பனை விரைவில் தொடங்கும் என தமிழ்நாடு கிரக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்தாகும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US