தமிழகத்தில் பகல் 4 மணி வரை 54.05 % வாக்குகள் பதிவு - சூடுபிடிக்கும் தேர்தல் களம்
மாலை 4 மணி நிலவரப்படி 54.05% வாக்குப்பதிவாகி உள்ளது. இதுவரை அதிகபட்சமாக கிருஷ்ணகிரியில் 48% வாக்குகள் பதிவாகி உள்ளன.
சென்னை 34.67, நெல்லை 30.98%, நாமக்கல் 36.33%, திருவள்ளூர் 37.77%, கிருஷ்ணகிரி 48.00%, விழுப்புரம் 37.99%, திருநெல்வேலி- 38.16%, அம்பாசமுத்திரம்- 39.94%, பாளையங்கோட்டை- 40.03%, நாங்குநேரி- 37.39%, ராதாபுரம்-45.35% வாக்குகள் பதிவாகி உள்ளது.
மூன்றாம் இணைப்பு
தமிழகத்தில் மாலை 2 மணி நிலவரப்படி 46.36% வாக்குப்பதிவாகி உள்ளது. இதுவரை அதிகபட்சமாக கிருஷ்ணகிரியில் 48% வாக்குகள் பதிவாகி உள்ளன.
சென்னை 34.67, நெல்லை 30.98%, நாமக்கல் 36.33%, திருவள்ளூர் 37.77%, கிருஷ்ணகிரி 48.00%, விழுப்புரம் 37.99%, திருநெல்வேலி- 38.16%, அம்பாசமுத்திரம்- 39.94%, பாளையங்கோட்டை- 40.03%, நாங்குநேரி- 37.39%, ராதாபுரம்-45.35% வாக்குகள் பதிவாகி உள்ளது.
இரண்டாம் இணைப்பு
தமிழகத்தில் மாலை 1 மணி நிலவரப்படி 40% வாக்குப்பதிவாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுவரை அதிகபட்சமாக கிருஷ்ணகிரியில் 46% வாக்குகள் பதிவாகி உள்ளன.
இதன் படிசென்னை 30.67, நெல்லை 30.98%, நாமக்கல் 34.33%, திருவள்ளூர் 36.77%, கிருஷ்ணகிரி 46.00%, விழுப்புரம் 32.99%, திருநெல்வேலி- 34.16%, அம்பாசமுத்திரம்- 38.94%, பாளையங்கோட்டை- 38.03%, நாங்குநேரி- 33.39%, ராதாபுரம்-40.35% வாக்குகள் பதிவாகி உள்ளது.
முதல் இணைப்பு
தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைப்பெற்று கொண்டுள்ளது.
காலை 7 மணி முதல் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள், வேட்பாளர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் காலையிலேயே தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.
இந்நிலையில் தமிழகத்தில் காலை 11 மணி வரை 26.29% வாக்குகள் பதிவாகியுள்ளன.
தமிழகத்தில் அதிகப்பட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 28.33 வாக்குகள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகின்றது.
குறைந்தபட்சமாக நெல்லை மாவட்டத்தில் 20.98 சதவீத வாக்குகளும் சென்னையில் காலை 11 மணி நிலவரப்படி 23.67 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளது
மேலும் நெல்லை 20.98%, நாமக்கல் 28.33%, திருவள்ளூர் 18.77%, கிருஷ்ணகிரி 20.00%, விழுப்புரம் 22.99%, திருநெல்வேலி- 22.16%, அம்பாசமுத்திரம்- 25.94%, பாளையங்கோட்டை- 13.03%, நாங்குநேரி- 11.39%, ராதாபுரம்-23.35% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.